பக்கம்:முத்துச் சிப்பி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30

போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு ராதாவிடமும் கோமதியிட மும் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

ஆண்களை விடப் பெண்கள் சீக்கிரம் ஒருவரை ஒரு வர் தெரிந்து கொண்டு நண்பர்களாகி விடுவார்கள். கூடத்தில் உட்கார்ந்திருந்த கோமதியும் பவானியும் ராதாவும் நெடுநாள் பழகியவர்களை ப் போலப் பேச ஆரம்பித்தார்கள். பவானியை நாடகத்துக்கு வரச் சொல்லி ராதா மிகவும் வற்புறுத்தினாள் . மூன்று டிக் கட்டுக்களைக் கிழித்துக் கொடுத்து விட்டு ந காாஜ னிடம் முப்பது ருபாய்கள் வாங்கிக்கொண்டு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டுக் கிளம்பி னாள் அந்தப் பெண் . அவள் இருந்த சிறிது நேரம் வரை அங்கு கல கலவென்று

சிரிப்பும், பேச்சு மாக இருந்தது . அவள் போ ன பிறகு பவானி, ன் மன் னி! பெண் துரு துரு வென்று கன்றாக இருக்கிறாள் இல்லையா? ரொம்பவும் வெ குளியான

சுபாவம்' என்று தன் அபிப் பிராயத்தைத் தெரிவித்தாள்.

"த்சூ......' என்று சூள் கொட்டினாள் கோமதி. * என்ன சுபாவமே ? வீட்டிலே அரை மணிகூட த் தங்கு

கிறதில்லையாம். காலையில் ஒரு உடை , நடு ப் பகலில் வேறு உடை. மாலையில் ஒரு அலங்கா ரம் என்று உடுத் திக் கொண்டு ஊரைச் சுற்றி வருகிறது. வயக ப் பெண்

ஆயிற்றே என்று கவலைப்பட யார் இருக்கிறார்கள்? டாக்டருக்கு அவர் வேலை தான் சரியாக இருக்கிறது. அத்துடன் ஆண்களுக்குப் பெண் குழந்தைகனை வளர்க் கும் விதம் தெரியுமா என்ன? என்றான் கோ.இ.

பவானியின் மனம் உண்மையில் ராதாவுக்காக இரக்கப்பட்டது. இளமையும் அழகும் படிப்பும் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் வராமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள்.

இங்கே அடிக்கடி வருவது வழக்க மா? ετώδί Ω) விசாரித்தாள் பவானி கோமதியை.

r