பக்கம்:முத்துச் சிப்பி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፫ .% ?

பவானி இதைப்பார்த்ததும் 'பக் கென்று சிரித்து விட் டாள். அம்மா சிரிப்டதைப் பார்த்ததும் பாலுவுக்கு அழுகை அதிகமாக வந்தது .

  • பாலு, இதெல்லாம் விளையாட்டுக் துப் போட்டி

t_ ருக்கிற படம் அப்பா. உன் முகம் குரங்கு மாதிரி இல்லை பென்பது உனக்குத் தெரியாதா? சே! சே! சுமதி உன் கை:

வி - ச் சி ன் ன வ ள் . அவள் பேரில் கோபித்துக் கொண்டு அழலாமா? வா, டி.பன் சாப்பிட்டு விட்டு விளை யா ட ப் போகலாம்... என்று கூறி அவனைத்

தேற்றினாள். ஆனால் பாலு வின் உள்ளம் பெ ருமிக் கொண்டே இருந்தது. ஆகட்டும், அந்த சுமதியை விட்டேனா I i rr rj ! * * என்று கரு விக்கொண்டே யிருந்தா ன் .

சுமதி அன்று பள்ளிக்கூடத்திலிருந்து நேரம் கழித்து வந்தாள். வந்தவள் உற்சாகம் பொங்கப் பாலு வை: அழைத் தாள் .

சி ! தி அவன் அந் ..", i. o 1–1.02 ம் தி (写 ம் பினால் அப் படிப் போய் நின்றாள். இத்தப் பக்கம் பார்த்தால் எதிரில்

வந்து நின்றாள்.

சி! போ. நான் தான் குரங்கு மூஞ்சியாச்சே. என்னோட பேச மாட்டேன் என்று எழுதினாயே. ஏன் பேச வந்தாய்? வெட்கமில்லை, மானமில்லை, வெள்ளைக கத்தரிக்காய்' என்று கூச்சல் போட்டான்

Η Ι Π &liΙ -

"பாலு என்று கண் ணி பொங்க அழைத்த ள் சு மதி. . “ டேய் ! டேய் ! நான் தேசிய பல் எழுதினேன். என் னை மன்னித்துக் கொள்ள ட என்றாள் கண் ணி குக் கிடையில். ஆசையுடன் அவன் கரங்களைப் பற்றிக் காண்டு அவள் கெஞ்சும் காட்சியைப் பவானி பார்த்து