பக்கம்:முத்துச் சிப்பி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 35

வ|b. o, or ள். . '기 வன் கிழித்துப் போட்ட நே ாட் டு ப் புத்தகத் காத 'i, աԾ) "In யி را به பிடித் துக் கொண் டே o H of ஏண் t— Tr —J , í ே (:) து உன் வேலையா? என்று இ ைரத்தாள்.

வியா டுக்காரியான தன் மாமிக்குக் குரல் இவ்வளவு க. று இருந்து பாலு டார்த்ததில்லை. அவள் (;)ள் வளவு அவசர க மாடிப் படிகளில் இறங்கி வந்த தையும் அவன் கண்டதில்லை; ஆகவே வியப்புடனும் பத்துடனம் , "ஆமாம் மாமி! தெரியாமல் இழித் து விட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். அவன் ப, ர், டுரம் என் னைக் குரங்கு முஞ்சி என்று படம் போட ல மா? என்று கேட் டான் .

அவள் உன் புத்தகத்தில் தானே போட்டாள்? 1. மன்னைப் போல் ஊரார் புத்தகத்தைக் கி பித்துப் போட வில்லையே. சே! சே! பதிமூன்று வயசுப் பை யனுக்கு வகையாக இருக்கத் தெரியவில்லையே என்று இரைந் த ஸ் கோமதி.

அம்மா இப்படி இரைந்து பாலு வைக் கே ாபித்துக் கொள்வா ள் என்பது சுமதிக் குத் தெரியாது. தெரிந்

திருந்தான் அவனைப் பற்றி அம்மாவிடம் புகார் செய் திருக்க மாட் டாள்.

உள்ளே இருந்த பவானியைப் பார்த்த து ம் கோமதிக் குக் கோபம் அதிகமாக வந்தது.

இதோ பார் பவானி! - ன் பிள்ளை, டாக்டர் பரீதரனின் பெண் ஜெயபூரீயின் நோட்டுப் புத்தகத் தைக் கிழித்துப் போட்டிருக்கிறான். அவர்கள் வீட்டிலிருந்து யா: வது வந்து கேட் டால் நீ என்ன பதில் சொல்லு வாயோ எனக் குத் தெரியாது அம்மா' என்று கூறியவாறு 21 ந்த நோட்டுப் புத்தகத்தை வீசிக் கூடத்தில் எறிந்து விட் ப் போனாள் .