பக்கம்:முத்துச் சிப்பி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I $ Ꮾ

ழே கிடந்த நோட்டு ப் புத்தகத்தையும், பாலுவை யும் மாறி மாறிப் பார்த்தாள் பவானி. அவனுடன் அவளுக்குப் பேசவே பிடிக்கவில்லை. கண் ணியமும் கெளரவமும் வாய்ந்த டாக்டர் வீட்டாருடன் இவனால் விரோதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினாள்.

நெஞ்சி.ே நிறைந்திருந்த கவலையும் பயமும்

கிழிந்த அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு டாக்டர் பூரீதரன் வீட்டை நோக்கி நடந்தாள்.

அன்று அதிகாலையிலேயே பூரீதரன் வெளியே போய் விட்டார். ராதாவும் அன்று மாலை நடக்கவிருந்த டிரா மாவுக்காக ஏற்பாடுகள் செய்வதற்காக வெளியே சேன் றிருந் தாள்.

Ti

வீட் டுக் கூடத்தில் சுவாமிநாதன் மட் டு ய் உட் கார்ந்

■ FH - == - + ■ திரு த ர். ஜெயது' பள்ளிக்கூடம் போவதற்காகக் கிள வந்தவள் , பவானியைப் பார்த்துப் புன் ன கை புரிந்தாள். பிறகு, 'வீட்டிலே யாருமே இல்லையே.

அத் ை ராதா கூட வெளியே போயிருக்கிறாளே”

என் று தெரிவித்தான்.

பவானி ஆசையுடன் அந்தக் குழந்தையின் கைகளைப்

பற்றி க் கொண் டாஸ் . வருத்தம் நிறைந்த குரலில் ஜெயபுரீ' பாலு ஒரு தவறு செய்து விட் டான். சுமதி :ே டு சண்டை பிடித்துக் கொண்டு உன் நோட்டுப்

புத்தகத்தைக் கிழித்து விட்டானம்மா... என்றாள்.

ஜெயதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது . இருந் தாலும் அந்தப் பெண் அதை வெளியே காட்டிக்கொள்ள வில்லை. பரவாயில்லை. அதனால் என்ன? வேறு யாரிடமாவது வாங்கி எழுதிக் கொள்கிறேன் என்று. கூறி விட்டு அவசரமாகப் போய்விட்டாள்.