பக்கம்:முத்துச் சிப்பி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 7

அப்பே து சுவாமிநாதன் வெளியே வந்த்ார் . * * u i rr e, no ir i'r t i rr rr vi; :; வேண்டும்? டாக்டர் வெளியே

( பாயி ருர் கி )ார். ராதாவு ம் வீட்டில் இல்லை எனறு க. பியபடி வானியைக் கவனித்தார் அவர் .

வானி தலில் சிறிது தயங்கின. ஸ். அப்புறம் ஜெயபofயைப் பார்க்க வந்தேன் என்றான்.

  • H = m ~ o ங் ----- -*. H. o ர்

• •у", р.: «һ >~ எங்கே யிருந்து வருகிறீர்கள் அம்மா? க1 . ) , 1ெ1 ! தன் விசா ரிக்கவு ம் ப ை சிை, விவரங்

மனை க் க றி ፴፰፻ ፺፫ ள் #

சுவாமிநாதன் சிரித்தார். ' குழந்தைகள் அப்படித் தான் ஒன்றோடொன் று சண்டை பிடித்துக் கொள்ளும். விாே ,த் தை ஒனசிலே வைத்துக் கொள்ள மட்டும் அவர் களுக்குத் தெரியாது’ ’ என்று கூ றி வி ட் டு, * நாகராஜனுக்கு ஒரு தங்கை இருப்பதாகவே எனக் குத் தெரியாது... ' என்று சொல்லிப் பேச்சை முடிக்காமல் நிறுத் தினார் அவர் .

அந்த இளம் பெண் ஒரு விதவை என்பதை அவர் தெரிந்து கொண் டபோது, அவருடைய உள்ளம் வாடி வருந்தியது.

7. சென்னையில் மூர்த்தி

அன்று மாலையில் மியூ ஸியம் தியேட்டரில் கூட்டம் நெரிந்தது. சென்னையில் இருக்கும் பிரபல பெண்கள் கல்லூரி மாணவிகளால் நடத்தப்படும் பக்தை மீராவின் நாடகம் அங்கு நடத்த ஏற்பாடு ஆகியிருந்தது. வசூலா கும் பணத்தை காசநோய் நிவாரணத்துக்கு அளிப்பதாக அவர்கள் அறிவித்திருந்தபடியால் கூட்டம் அதிகமாகவே இருந்த து. முதல் வகுப்பிலிருந்து கடைசி வகுப்புவரையில் இடமில்லாமல் ரசிகர்கள் நெருக்கியடித்துக் கொண்டு ய ட் கார்ந்திருந்தார்கள்.