பக்கம்:முத்துச் சிப்பி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 3 8

இரண்டாவது வகுப்பில் நாகராஜனும் கோமதியும் உட்கார்ந்திருந்தார்கள். நாகராஜன் சற்றைக்கொரு தரம் தன் கைக் கெடியாரத்தைப் பார்ப்பதும், பிறகு மனைவியின் பக்கம் திரும்பி ஏதோ முணுமுணுப்பது மாக இருந்தா , கோமதி முகத் தில் கோபம் பொங்க உட் கார்த்திருந்த ள் .

வீட் ை. விட்டு அவர் கள் புறப்படும் போது ஒரு னஞ் சிறு தகராறு ந டந்தது. கணன் ஒ | ன் டிராமா வுக் குச் செல்ல வேண்டும் என்று கோமதிக்கு ஆசை அவனும் அவன், மாகச் சேர்ந்து எங்குமே வெளியே போவதேயில்லை. நாகராஜனுக்குத் தன் பிஸினஸ்' ஒன்றேதான் லட்சியம். இந்த மாசத்தில் இரு பதினா யிரத்துக்கு பிஸினஸ் போயிருக்கிறது. நான் கவனிக்கா விட் .ால் அதில் கால் பங்குக்கூட நடந்திருக்காது’ என்று மனைவியிடம் பெருமைப்பட்டுக் கொள்வான்.

பணம் ஏராளமாக வருகிறது. வீட்டில் கார் இருக் கிற so. வேலையாட்கள் இருக்கிறார்கள். இதன ால் எல் ல 1ம் கோதிக்கு மனத்தில் திருப்தி ஏற்படவில்லை. வாழ்க்கையில் திருப்தியடையப் பணம் மட் டும் இருந்து விட்டால் பாதுமா? அன்பும் ஆரோக்கியமும் சீரிய பண் பும் (). த்றால் தானே அந்தப் பனத்தின் மதிப்பும் உயர்ந்து பிரகாசிக்கும்? மாசத்தில் இருபது நாட்கள் கணவனும் 1னைவியும் சரியாகப் பேசக்கூட அவகாச மில்லா ல் நாகராஜன் வெளியிலேயே சுற்றிக் கொண் டிருப்பான் . மிகுதி நாட்கள் வீட்டில் இருந்தாலும் மனைவி மகளுடன் பேசுவதற்கு அவனுக்கு அவகாசம் இருக்காது. மாதாந்தரச் செலவுகள், புடைவைக் கடை பிம்கள், டாக்டர் பில்கள். அவன் மேஜை மீது வைக்கப் பட்டிருக்கும். அவற்றுக்கு "செக் கிழித்துக் கையெழுத் துப் போட்டு குமாஸ்தா மூலமாக அனுப்பி விடுவான் .