பக்கம்:முத்துச் சிப்பி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 4 I

நோ, நோ, கோமதி ! உனக்கு விய பார விஷயம் எல்லாம் தெரியாது, ஒரு நிமிஷம் அசந்திருந்தாலும் போச்சு 1’ ’

th ה6-יו 55, חי 634 * "

--- போங்கள் ! நான் இந்தத் தடவை சாகப் பிழைக்க ஆஸ் பத் திரியில் கிடந்தேன். பி ை: க் து வீட்டுக்கு வந்தேகம் . நா. ரெண்டு பேரும் சேர்க் து

போட்டோ கூட எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற

s

ஆசை எனக்கு உடம்பு தேறட்டும் என்று இருக்கிறேன்.

நீங்கள் வந்துதான் ஆக வேண்டும்...... .

என்னதான் பணத்துக்கு அடிமையாக இருந் தாலும் அவனால் மனைவியின் இந்த வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை.

அரை மனத்த டன் நாடகத்துக்கு, ப் புறப்பட் டான் நாகராஜன். சுமதி முன்னதாகவே ஜெயழரீயுடன் போய் விட்டாள். அவள் பாலகிருஷ்ணனாக டிராமாவில் நடிக்க வேண்டும் .

ஒரு டிக்கெட் வீணாகப் போகிறதே. பவானி நீ வருகிறாயா அம்மா!' என்று கேட்டான் நாகராஜன். நாடகத்துக்கா? வேண்டாம் அண்ணா! நீயும் மன்னி யும் போய் வாருங்கள். கோபாலன் எனக் குத் துணை இருப்ப சாகச் சொல்லுகி றான். அவன் மனைவியும் இங்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்' என்றாள்.

உ.ம்...சரி...பாலு எங்கே? அவனாவது வரட்டும்! " என்றான் நாகராஜன் .

பாலு வா? என்றாள் கோமதி கோபத்துடன், அவள் முகம் கோபத்தால் சிவந்தது.

அவன் ஒருத்தர் எதிரிலும் வரமாட்டான் . அவன் காலையில் பண்ணின விஷமத்துக்கு டிராமா ஒன்றுதான் அவனுக்குக் குறைச்சலாக இருக்கிறது !'