பக்கம்:முத்துச் சிப்பி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3

நாகராஜன் லினகன் ஸ்லாக் ஷர்ட்டை உதறிப் போட்டுக் கொண்டு சரி நீ யானது சிக்கி ரம் கிள - பு: என்றான் அலுப்புடன் , இருவரும் காரில் ஏறிக் கொண்டு நாடகம் பார்க்கப் புறப்பட்டார்கள்.

மாடி வ ராந்தா வில் நின் று தன்னை дът டகத் து க்கு அழைத்துப் போகாமல் வெளியே செல்லும் தன் மாமா மாமியைக் கவனித்தான் பாலு அந்தப் பிஞ்சு மனத்திலே ஏமாற்ற , ஏக்கம், துக்கம் முதலியவை நிறைந்திருத்தன. கண்களிலிருந்து வழியும் கண்ணிருடன் தொலைவில் செல்லும் காரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் பாலு. தோட்டுப் புத்தகத்தைக் கிழித்ததை ஜெயபுரீ பொருட் படுத்தவில்லை. ' பாலு! நீ டிரா மாவுக்கு வருவாயில்லையா?' என்று அவனைப் பார்த்துப் பள்ளிக்குச் செல்லு பொழுது கேட் .ாள். ஆனால் பெரியவர்கள் , கால்ல ம் தெரிந்தவர்கள் . ஒரு குழந்தை செய்த அற்பத் ை) மகத் தா. க நினைத் துப் பெரிதாக்கி அதற் , தண்டனை யும் அளித்து விட டார்கள்.

பவானியின் மனமும் வருந்தியது. தனக்கெதற்கு நாடகமும் இன்னொன்றும்? வாழ்க்கையிலே நாடகம்

ஆரம்பித்து, நடித்து முடித்து வெளியேறிய நடிகையாகி விட்டோமே நாம்! தம் ை:பக் கூப்பிட் டார்களே ! ஒன் றும் தெரியாத சிறு பையன். அவனை மன்னித் து அழைத் துப் போக அவர்களுக்கு மன மில்லையே' என்று வருந்தினாள் அவள் .

'பாலு ! நீ சமர்த்தாகப் படித்துப் பெரியவனாகி சுதந்திரமாக இருக்கும் போது இதைப்போல எவ்வ ளவோ நாடகங்கள் பார்க்கலாம் அப்பா. «»! fr, GNo 4,5 கால்களை அலம்பிக் கொண்டு கீதை சுலோகங்களைச் சொல், கேட்கிறேன்' என்று மகனைக் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு கீழே வந்தாள் பவானி.