பக்கம்:முத்துச் சிப்பி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சந்திப்பு

முர்த்தி சென்னைக்கு வந்து விட்டான் என்ப , நாம் ஆச்சரியமோ பரபரப்பே அடைய வேண்டி தில்லை. பசுமலையில் சுமார் நான்கைந்து மாதங்கள் அவன் தங்கியிருந்ததற்குக் காரணமே பவானி தான். அந்த இளம் பெண்ணின் மனத்தைக் கெடுத்து தன் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே மூர்த்தி அங்கு தங்கியிருந்தான். வயது சென்ற மாமாவுக்காகவோ

மாமிக்காகவோ அங்கு இல்லை.

பக மலை ரயில் நிலையத்தை விட்டு பவானி புறப் பட்டு வந்த பாசஞ்சர் வண்டி ளம்பிப்போன பிறகு சோர்ந்த மனத்துடன் மூர்த்தி வீட்டுக்கு வந்தான். பூட்டப்பட்டுக் கிடந்த பவானியின் வீட்டு வாசலை ஏக்கத்துடன் பார்த்தான் அவள் தினமும் மாலை வேளை களில் மல்லிகைப் பூப்பறிக்கும் மல்லிகைப் பந்தலி , கீழ் பெருமூச்சுடன் சிறிது தோம் நின்றான். ஆனால் , துதி யும், வைராக்கியமும், நெஞ்சழுத்தமும் நிறைந்த அவள் தோற்றத்தைப் பற்றி ஒரு கணம் சிந்தித்தான் மூாததி. கருணையே வடிவமாக விளங்கும் அந்தக் கண்கள் நட ராஜப் பெருமானின் படத்தை நோக்குங்கால் கசி .5 of கண் ணிர் பல்கித் தம் அ ைபை வெளியிட்டை தக் கவனித் திருக்கிறான். அதே கண்கள் நெருப்புத துண்டங்களாக ஜ்வலித்ததையும் பார்த்தான்.

திடசித்தம் நிறைந்த அந்தப்பெண் எங்கே இருந் தாது ய ஏமாற மாட்டாள் என்பது அவனுக்கு ங் ) விட்டது. ஆகவே இனி அவளைப் பற்றி சிந்திப்பது பல னில்லை என்பது அவனுக்குத் தெள்ளென. த் தெரிந்

--- لفتن போயிற்று

பவானி ஊருக்குச் சென் று இரண்டு தினங்கள் : ழித்து மூர்த்தி தனக்குச் சென்னையில் முக்கியமான அலுவப. கள்