பக்கம்:முத்துச் சிப்பி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 .. 7

டார்கள். கடைசியாக மூர்த்தி இருந்த அறைக்கு ள் நுழைந்தார்கள் அவர்கள். அவர்களில் ஒருtபெண் படிப் படியாக இருக்கும் கூந்தலை இரட்டைப் பின்னல்களாகப் பின்னி, பாதியில் வெண்ணிற ரிப்பனால் கட்டியிருந்தாள். காதுகளில் ஜிலு ஜிலு வென்று பிரகாசிக்கும் வைரத் தோடும், வைர ஜிமிக்கிகளும் அணிந்திருந்தாள். மூக்கில் ஒன் றும் ー裂。L'sア னம் இல்லை. [ର நற்றியி ல் வட்ட வடிவ பாகப் பெரிய அளவில் பொட்டு வைத்து, அதன் கீழே சிறிய பொட்டொன்று வைத்திருந்தாள். ரோஜா வண்ணத்தில் விபான் புடவையும், முழங்கை வரை யில் கை வைக்கப்பட்டிருந்த சோளியும் அணிந்திருந்தாள் அவள். துரு துரு வென்று அவள் முகம் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தது. கண்களைச் சுழற்றி அவள் புன்னகை புரிந்தவாறு மூர்த்தியையும், அவன் நண்ட எை

யும் கைகு வித்து வணங்கினாள்.

காசநோய் நிவாரணத்துக்காக டிராமா போ கிறோம். இவர்கள் எல்லாம் பி. ஏ. படிக்கும் மாணவிகள் இரண்டு டிக்கெட்டுக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்' என்றாள் அவன் .

அவர்கள் பதிலையும் எதிர்பாராமல் இரண்டு ஐந்து ரூபாய் டிக்கெட்டுகளைக் கிழித்து மேஜை மீது வை தாள் அந்தப் பெண். மூர்த்தி பர்லைத் திறந்தால் நண்பனுக்கும் சேர்த்து பத்து ரூபாய் கொடுத்து டிக் க. வாங்கினான்.

அடேடே! எனக்கெதற்கப்பா வாங்கி ை ய்? ன்றான் நண்பன் .

பரவாயில்லை, போய் விட்டு வரலாம்’ ’ என்று மூர்த்தி சிரித்துக் கொண்டே கூறினான்.

பெண்கள் விடை பெற்றுக் கொண்டு அந்த அ ை) யைக் கடக்கும்போது ஒருத்தி சொன்னாள். அடி