பக்கம்:முத்துச் சிப்பி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 49

அப்படி இராமல் அவன் எண்ணும் எண்ண மெல்லாம், செய்யும் செய்கைகள் எல்லாம் பிறர் மனத்தை நோகச் செய்வனவாகவும் இழிவானவைகளாகவுமே இருந்தால் " மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே" என்று வேண்டி அவன் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமே இல்லை.

மூர்த்தியின் மனம் சடுதியில் இப்படிப் பல விதங்

單 * # HL- o . = களாக மாறும் இயல்பை அடைந்து விட்டது. பிறகு தான் அவன் தன் நண்பனுடன் நாடகம் பார்க்க வந் தான். வந்த இடத்தில் ராதாவிடம் தன் சத்தோஷத் தையும் அறிவித்தான். அதற்குப் பதில்ாகக் கிடைத்த அவள் புன்சிரிப்பை அவன் விலை மதிக்க முடியாத 'கோஹினுார் வைரத்துக்கு ஒப்பிட்டான். அதைப் பற்றியே அவன் சிந்தித்துக் கொண்டு சென்னையை வலம் வந்து கொண்டிருந்தான்.

9. கோமதியின் குறை

ஹாலில் இருந்த புத்தர் சிலையைத் துடைத்து வைத்து விட்டு, தோட்டத்தில் மலர்ந்திருந்த பெரிய ரோஜா மலரை எடுத்து வந்து சிலையின் பாதங்களில் வைத்தாள் பவானி. கீழே கம்பளத்தில் உட்கார்ந்து பாலுவுடன் கேரம்’ ஆடிக் கொண்டிருந்த சு மதி 'அத்தை! நீ ஏன் அன்றைக்கு டிரா மாவுக்கு வரவில்லை . பாதியில் அப்பா, அம்மாவைத் தனியாக விட்டு விட்டு எழுந்து போய்விட்டாராமே. அம்மா சொன்னாள். நீ ஏன் அத்தை எப்பொழுதும் ஒரு மாதிரியாக இருக் கிறாய்? சுவாமிக்குப் பூஜை பண்ணுகிற ப். எங்களுக் கெல்லாம் வேலை செய்கிறாய். அம்மா

(լք--1 0

கூட ச் செr ல்