பக்கம்:முத்துச் சிப்பி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 57

ராமையா அயர்ந்து துரங்கிக் கொண்டிருந்தான். ராதாவின் குரல் கேட்டு சுவாமிநாதன் வெளியே வந்தார்.

'ராமையா! அம்மா கூப்பிட றாங்க பார் , எழுந் திரு என்று அவனை எழுப்பினார்.

'யார் இந்த வழுக்கைத் தலை ஆசாமி? என்று யோசித் தான் மூர்த்தி. நெற்றியில் பளிச்சிட்ட திருநீறும் அவருடைய வெள்ளை வேஸ் டியும், மேல் துண்டும் அவ ருக்கு எந்த விதமான உருவமும் கொடுக்கவில்லை. கண்டிப்பாக அவர் டாக்டராக இருக்கமுடியாது என்று தீர்மானித்தான் அவன் . ராதாவின் தந்தையாக இருக்க லாம் என்று தோன்றியது . யாருமில்லாத ஒரு பங்களா வுக்குள் இந்த மோகினி இருந்தால், அவளை அடைவது எவ்வளவு சுலபம்? இப்படிக் காவல்காரனும், வழுக்கைத் தலையருமாக ஒருவர் மாற்றி ஒருவர் எதற்காக இருக்க வேண்டும்? என்று மூர்த்தி நினைத்துக் கொண்டே ராதாவின் வீட்டைக் கண்டு பிடித்த மகிழ்ச்சியுடன் மெதுவாக ஹாஸ் டலை நோக்கி நடந்தான்.

11. கண்ணிர் சுரந்தது

அவன் ஹாஸ் டலை அடையும்போது பிற்பகல்

சுமார் மூன்று மணி இருக்கலாம். அங்கும் நிசப்தமாகத் * ** - - o = - ¡ தான் இருந்தது. இடைவேளை ச் சிற்றுண்டி சாப்பிடு வதற்கு மாணவர்கள் இன்னும் யாரும் வரவில்லை. நேராகக் கோபியின் அறைக்குச் சென்று கதவைத்

5- 7r "B :xr T -r + --or- # * *or exт سبح حامد ". திறந் து உளளே சனறான மூாத இ. ஜனனல ஒர மாகச் சாய்வு நாற்காவியை எடுத்துப் போட்டுக் கொண்டு படுத் தான். அப்படியே துரங்கியும் போனான். அவன் கண் விழித்துப் பார்த்தபோது, மாலை சுமார்

ஐந்தரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. கோபி காலேஜி