பக்கம்:முத்துச் சிப்பி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5 &

லிருந்து வந்து உடை மாற்றிக்கொண்டு கையில் -டென்னிஸ் மட்டை புடன் வெளியே புறப்படத் தயா ராக நின்றான்.

  • ’ என்னடா அப்பா பட்டப்பகலிலே இப் படித் துரக்கம்? உன் ஆபீசிலே உனக்குத் தண்டச் சம்பளம் கொடுக்கிறார்களாடா ? இந்த மாசத்தில் நாலு நாள் இதோட மட்டம் போட்டிருக்கிற ய்? கொடுத்து வைத்த மகராசன் நீ' என்று சிரித்துக்கொண்டே கூறி விட்டு கோபி, எங்கேயாவது வெளியே போகிறாயா? இல்லை, தூக்கத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப் போகி

றாயா? என்று கேட்டான்.

சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்த மூர்த்தி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே *கோபி! எனக்கு ஒர் அறை வாடகைக்குக் கிடைத்து விட்டது. ரெயில்வே லயனுக்கு ஒரமாக ஒரு ரோடு போகிறதே, அங்கே நாற்பந்தைந்தாம் எண் உள்ள வீட்டில் மாடியில் இருக்கிறது அறை. தெற்கு ப் பக்கம் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. ககமாகக் காற்று வரும். ஏழு மணிக்கு மேல் அங்கே போய் விடுகிறேன். உனக்கு ரொம்ப தாங்க்ஸ் அப்பா. பத்து நாட்களாய் என்னை வைத்துக் கொண்டு சமாளித்தாய் ! என்று கூறினான்.

அடேடே! அப்படியா? என் பரீட்சை பிழைத்தது போ ! நீ யானால் அங்கே நாடகத் துக்கு வா, இங் கே கச் சேரிக்கு வா என்று என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாய் போய்விட்டு வந்த பிறகு அதைப் பற்றிப் பேசியே மண்டையைத் துளைத்து விடுகிறாய், சரி . அடிக்கடி வந்து போய்க் கொண்டிரு என்று கூறியவாறு கோபி வெளியே கிளப பினான். அவன் திரும்பி வருவ தற்குள் மூர்த்தி டோவதனால் அறையைப் பூட்டிச்