பக்கம்:முத்துச் சிப்பி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 60

வெண்ணிறமான அவள் கழுத்துக்கு அது எடுப்பாகவே இருந்தது. மற்றும் சில கண்ணாடி வளையல்களும்

Դ - ւ- - - - - --- -- — —t ங் - + |- o

ாப்பன்களும் வாங்கிக் கோண்டு, பில் பதினைந்து ரூபா

யையும் மேஜை மீது வைத்துவிட்டு ர சீது பெற்றுக் கொண்டாள் ராதா.

அவள் கடையைவிட்டு இறங்கி வரும் போது மூர்த்தி அருகில் இருந்த சோடா கடைப் பக்கம் சென்று நின்றான். கவர் ஒன்று வாங்கிச் சாப்பிட்டவாறு தன் முதுகுப் புறத்தை அவள் பக்கமாகத் திருப்பிக்கொண்டு நின்றான். அவள் மறுபடியும் ரிக்ஷாவில் ஏறி பனகல் பார்க் வழியாகச் செல்லுவதைக் கவனித்தான்.

அன்று அதற்குமேல் அவன் அவளைத் தொடர்ந்து செல்ல விரும்பாமன். அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தன்

அறைக்குத் திரும்பினான் மூர்த்தி.

"பன கல் பார்க் கைக் கடந்து சென்ற ரிக்ஷா உஸ்மான் ரோடு பக்கமாகக் கோடம் டாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிரு ந்தது. அப்பொழுது ணரி சுமார் எட்டுக்கு மேல் ஆகியிருக்கலாம். தெருவிலே பெண்களின் கூட்டம் குறைந்து விட்டது. காரியாலயங் களிலிருந்து நேரம் சென்று வீடு திரும்பும் ஆடவர் சிலரேதான் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தனர். இருபுறமும் மரங்கள் கவிந்திருந்த அந்தச் சாலையில் போகப் போக ஜனக்கூட்டம் அதிகமாக இல்லை. தன்னைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்ட ராதா வுக்குச் சற்று பயமாகத் தான் இருந்தது. தெரியாத்தன. மாக அவள் அன்று கைகளில் நாலைந்து தங்க வளையல் களையும் கழுத்தில் முத்து "நெக்லெஸை" யும் அணிந்து கொண்டு கிளம்பி வந்து விட்டாள்

இ வு வேளையில் தனியாக ரிக்ஷாவில் போவதை விட நடந்து செல்லலாமே என்று கூட அவளுக்குத் தோன்