பக்கம்:முத்துச் சிப்பி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 I

றியது. உள்ளத்தில் பரபரப்பும், பயமும் அதிகம் ஆக ஆக, அவள் உடல் பூராவும் வேர்த்துக் கொட்டியது . எதிரே கொஞ்ச தூரத்தில் யாரோ ஒருவர் வந்துகொண் டிருந்தார். கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தார் அவர். வழியில் போகிறவர் வருகிறவர்களை வெகு கூர்மை யாகப் பார்த்துக்கொண்டே வந்தார் அவர். ராதா தன் இதயத் துடிப்பு நின்று விடுமோ என்று அஞ்சினாள். அவள் மனம் அப்படி வேகமாக அடித்துக் கொண்டது. பிரம்பு மனிதர் பக்கத்தில் வந்து விட்டார். வண்டிக்குள் உற்றுப் பார்த்துவிட்டு, என்ன அம்மா இது? வேளை சமயம் இல்லாமல் கடைக்குக் கிளம்பி விடுகிறாய் நீi என்று அதட்டிக்கொண்டே ரிக் ஷாவை மேலே போக விடாமல் றுத்தினார் சுவாமி நாதன் .

நீங்களா? என்றாள் آرین آ آت • பெருமூச்சு விட்டபடி.

  • நான்தான்! அம்மா எங்கே டா காணோம், இப்போ இருந்தாங்களே என்று ரா ைமிய ைவ க் கேட்டால், "பாண்டி பஜாருக்குப் போச்சு வளையல் வாங்கி யாற" என்கிறான். இந்தக் காலத்துப் பெண் களுக்கு எதை நினைத்துக் கொண்டாலும் உடனே ஆக வேண்டும் என்கிற சுபாவம்தான் அதிகமாக இருக்கிறது. இப்படி எட்டு மணிக்குமேல் வளையல் வாங்க ஒண்டியாகக் கடைத் தெருவுக்குப் போவது அவசியமா என்று நி னத்துப் பார்க்கிறதில்லை. விட்டிலே

யாருக்காவது ஆபத்தா? ஏதாவது மருந்து தே.ை ø.: * [LJ TT ? சமயம் பார்க்காமல் போக வேண்டியது. த . . . இப்படி வளையலும் ரிப்பனும் வாங்க... சுவாமிநாகன் சற்றுக் கடிந்தவாறு இவ்விதம் கூறிவிட்டு, "நி ரிக்ஷாவில் வரு கிறாயா? நான் கூடவே ந - ந் து . )ே ...ji ' று கேட்டார். *

வேண்டாம், வேண்டாம்! இந்தா அப்பா

உன் கூலி என்று ரிக்ஷாக்காரனுக்குப் பணத்தை