பக்கம்:முத்துச் சிப்பி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 64

து o H= --- sh 畢 - 畢 == н *

அழித்துப் பண்ணிப் போட்டுக் கொள்ளாமல் இருப்பதே. அவர்கள் ப ைழ மைக்கு மரியாதை தருபவர்கள் என்ட தற்கு அடையாள ம். அவர்கள் வீட்டில் செல்வம் கொழித்த அளவு சந்தான பாக்கியம் ஏற்படவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு அப்பு, ம் அவர்கள் செய்க த வங்களும் நோன்புகளும் ஒன்றும் பலிக்கவில்லை. காமாட்சி அவர் களின் ஒரே மகள். சங்கீதம், வடமொழி, நாட்டியம். பத்திரிகைத் தொழில் யாவும் வளர்ந்து வரும் மயிலாப் பூரில் காமாட்சியின் படிப்பை அவர்கள் மூன் ராவது படிவத்தோடு நிறுத்தி விட்டு, பதினான்கு வயசு பூர்த்தி யடைந்தவுடன் . கல்யாணமும் பண் ணிக் கொடுத்து விட் டார் கள் .

எவ்வளவோ ஆடம்பரமாக . பெருமையாக கடந்தது

அந்தக் கல்யாண ம் . . ரு மகன் செக்கச் செவே லென்று ராஜா போல இருப்ப காகத் தம்பதி இருவரும் மனம் பூரித்துப் போல கன் . ப. ரு மகன் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்று வேதாந்தம் ச ம் ப ந் தி விட் டாரைக் கேட் டார் . அவர்களும் அனுமதி

கொடுத்து அனுப்பினார் கள் .

அன்று , அதாவது அ. மார் பன்னிரண்டு வருவடிங் களுக்கு முன்பு க மாட்சிக்கு வாழ்க்கையின் முதல் நாள். பதினாறு வயதுப் பெண் அந்த நாளை எவ்வளவோ ஆவல்களுடனும் , கனவுகளுடனும் எதிர்பார்த்திருட டான். அவளுடைய கணவன் வீட்டிலேயே இருந்தாலும் நாள், நட்சத்திரம் முதலியவற்றில் பற்று மிகுந்த பெரியவர்கள் அவர்களைப் பிரித்தே வைத் திருந்தார்கள் .

கனவனிடம் மனை வி நெருங்கி ப் ட ழ க அவர்கள் சந்தர் ப்ப ம் அளிக்க வில்லை. கணவனுக் குத் தரும்

காப்பியைக் காமாட்சி தலையைக் குனரிந்து கொண்டே எடுத்துச் சென்று மேஜை மீது வைத்து விட்டுத் திரும்பி வருவா ள். அவ னும் மனைவியுடன் பேச வேண்டும்