பக்கம்:முத்துச் சிப்பி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7 8

பாலு பின்னால் வருகிறானா என்பதைக் கூடக் கவனி யாமல் சுமதி விடு விடு வென்று நடந்து வீட்டுக்கு ப் போய் விட்டாள். பாலு, மழை பெய்வதைச் சிறிது நேரம் நின் று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடியில் நின்றான் . பிறகு , மழை பலத்து விடவே அவசரமாக வீட்டை நோக்கி ஒட ஆரம்பித்தான். அவர்கள் வீட்டு வாசலில் வாழை ப் பழத் தோல்கள் மழை நீரில் நனைந்து கொண்டே இருந்தன. ஒடுகிற வேகத்தில் பாலு அவற்றில் சறுக்கிக் கீழே விழுந் தான் . கீழே மண் ணில் புதைந்து கிடந்த சிறு கூழாங்கல்-கூர்மையானது- அவன் நெற்றியில் குத்தி விட்டது. ரத்தம் கு புகுபுவென்று வடித்தது.

தெருவில் பாலு வருகிறானா என்று பார்க்க வந்த பவானி, இதைப் பார்த்ததும் தி கைத்து விட்டாள். அ ட் படியே அவனை அனைத்துப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள். வீட்டில் கோபதி இல்லை. மஞ்சள் குங்கு மத்துக்காக யார் வீட்டுக்கே போயிருந்தாள். நெற்றியில் வடியும் ரத்தத்தை அலம்பி, ஒரு ஈரத் துணி யால் சுற்றிக் கட்டினாள் . வெளியே மழை மிகவும் குறைந்திருந்தது; சிறு தாறல்கள் மட்டுமே விழுந்து கொண்டு இருந்தன.

சுமதி ! பாலு வை நான் டாக்டர் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். வீட்டைப் பார்த்துக் கொள்' என்று கூறிவிட்டுப் பவானி, அவனை அழைத்துக் கொண்டு டாக்டர் பூரீதரனின் வீட்டை அடைந்தா ள் .

பூரீதரனின் வீட்டில் ஜெயபூரீ, பாலு வைப் பார்த்த தும் என்னடா பாலு ! நெற்றியிலே என்ன? என்று கேட்டாள்.

  • மழையிலே ஒடி வந்தேன். விழுந்து விட்டேன்' எனறான பாலு .

அவனுக்குத் தலையை விண் விண்' என்று வலித்தது. ஜெயபூரீ ஒடிப் போய் உள்ளே இருந்த தன் தகப்ப னாரை