பக்கம்:முத்துச் சிப்பி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 84

தானே ! ... அவன் யாராக இருக்கும்?...' என்று திருப்பித் திருப்பிக் கேட்டார் வேதாந்தம்.

'யாரோ என்று சற்று கோபத்துடன் சொன் னாள் .

விஷயம் விபரீதமாக வளர்ந்து கொண்டே போயிற்று. வீட்டாருக்குத் தெரியாமல் ராதாவும். மூர்த்தியும் கடற்கரையில் சந்தித்தார்கள். சினிமா வுக்குப் போனார்கள். நாடகம் பார்த்தார்கள். ஹோட் டலுக்குப் போனார்கள். இவர்களின் காதல்-நாடகம் ரகசியமாக நடக்கிறது என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

சென்னையில் தன் தமையனைத் தெரிந்தவர்கள் அநேகர் என்பதை ராதா அறவே மறந்து போனாள். காதலின் வேகம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுமோ என்னவோ : மூர்த்திக்குக் கவலை இல்லை. அவனை அந்த ஊரில் தெரிந்தவர்கள் கோபியும் அவன் காரியாலயத்தைச் சேர்ந்த ஒரிருவரும்தான்.

டாக்வியில் போய்க் கொண்டிருக்கும் போது மூர்த்தியை ராதா கேட்டாள்: 'நீங்கள் எங்கள்:

வீட்டுக்கு ஒரு நாள் வாருங்களேன். அண்ணாவுக்கு அறி முகப் படுத்துகிறேன் என்றாள்.

= + ,

எதற்கு?’ என்றான் மூர்த்தி.

  • எதற்கா? நாம் இப்படியே இருந்து விட முடியுமா? நாலு பேர் :அறியக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டாமா? இப்படி ஒளிந்து ஒளிந்து நடப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை...'

'கல்யாண மா? அதற்கு இப்போது என் ை அவசரம்? ராதா கலீரென்று சிரித்தாள். ' பின்னே வயசிலா கல்யாணம் பண் ணிக் கொள் لوٹ لIDI L | لائے۔

வார்கள்?