பக்கம்:முத்துச் சிப்பி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 8 5

வருகிறேன். ராதா! உன் வீட்டில் இருக்கிறாரே அந்தக் கிழவர், அவரைக் கண்டாலே எனக்குப் பிடிக்க

வில்லை !

உங்களுக்கு . என் னைத்தானே பிடிக்க வேண்டும் ! அந்தக் கிழவரை இல்லையே? அவர் பாட்டுக்கு இருந்து விட்டுப் போகிறார்: ' என்றாள் ராதா சிரிப்புக் ைெடயே .

முன் னைப் போல கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கவில்லை. வீட்டுக்கு ச் சற்றுத் தொலை விலேயே நின்றது ராதா இறங்கினாள். பிறகு , டாடா' * பை பை என்று கைக் குட்டையை ஆட்டிக் கெ: ண்டே வீட்டை நோக்கி நடந்தாள்.

இதைக் காம்பவுண்ட் சுவர் ஒரமாக மறைந்திருந்து கவனித்த சுவாமிநாதன், ராதா உள்ளே ம. சன்றதும் பின்னால் சன்றார்.

எங்கேயம்மா போய் விட்டு வருகிறாய்? என்று கேட் டார்.

'கொலுவுக்கு. வருகிற வழியிலேயே சுண்டலை எல்லாம் தின்று விட்டேன் 1 என்று பச்சையாகப் புளு கி

னாள் ராதா.

காதலின் வேகம் அப்படிப் பட்டது போலும்!

16. செல்வப்பெண் ராதா

பெக் கீல் வேதாந்தம் தம் வீட்டு அறையில் மேலும் , முேமாக உலாவிக் கொண்டிருந்தார். பத்து தினங்களுக்கு முன் ஹோட் டல் வாசலில் ராதாவையும், மூர்த்தியை யம் பார்த்த அவர், அதன் பிறகு ஒரு சினிமாவிலும்