பக்கம்:முத்துச் சிப்பி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 87

அவர் எங்கே வீட்டிலிருக்கிறார்? குடும்பப் பொறுப்பு ஒன்றையுமே அவர் வகிக்கிறதில்லை. நீ என்ன செய்கிறாய்? குடும்பத்துக்கு எவ்வளவு செலவா றெது' என்றெல்லாம் கேட்பதில்லை. நானாகவே வரவு செலவை அவரிடம் ஒப்பித்தால் இருக்கட்டும் பார்த்தக் கொள்ளலாம் என்ன அவசரம் இப்போது

எண் கிறார் . . .

வேதாந்தம் யோசனையில் மூழ்கி உட்கார்ந்திருந் தார். பிறகு , ஆமாம், வயசு தங்கை ஒருத்தி வீட்டில் இருக்கிறாளே இதையெல்லாம் அவளைக் கவனிக்கச் சொல்லக் கூடாதா? என்று கேட் டார்.

"ராதாவா? அந்தப் பெண், தான் ஒரு குடும்பத்தில் பிறந்தவள் என்றோ, அதைப் பற்றிய பொறுப்பு தனக்கு உண்டு என்றோ நடந்து கொள்ளவில்லை. இவிடப்படி வெளியில் போகிறதும், வருகிறதும் ட... சுவாமிநாதன் இவ்விதம் ராதாவைப் பற்றித் தானே அன்னியரிடம் கூறியதை நினைத்து மனதுக்குள் வருந்தினார்.

'அதைத்தான் கேட்க வந்தேன் ஐயா! வயசு வந்த பெண்ணை ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடவேண்டும்-வீட்டிலே அதைப் போற்றி வளர்க்க-அதாவது நாலும் தெரியும்படி வளர்க்க-எப் பொழுது ஒரு பெண் துணை இல்லையோ நாம் ஏன் அதைக் கன்னியாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?' வேதாந்தம், சிறிது உணர்ச்சி வசப்பட்டே பேசினார்.

-ாக்டருக்கு அந்த எண் னமே இன்னும் ஏற்பட வில்லை. தம் மகள் ஜெயகுரீயைப் போல் ராதாவும் ஒரு குழந்தை என்கிற நினைவு அவருக்கு , '

வேதாந்தம் விஷயத்தைப் பச்சையாகக் கூறவில்லை. 'யாரோ ஒரு பிள்ளை யுடன் அந் தக் குழந்தையைப் பார்த்தேன். ஒரு இடத்தில் மட்டும் இல்லை. பல