பக்கம்:முத்துச் சிப்பி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I S 9

பு'தானின் நற்பெயரும், அவன் புகழும் என்னா வது? பாதாவின் வாழ்க்கை தான் என்ன ஆகும்?' என்று வேதனை துடிக்க நினைத்துக் கொண்டே உட்கார் ந்திருந்

தா ர் அவர்.

வெளியே சென்றிருந்த டாக்டர் வீட்டுக்கு வந்ததும் சுவாமிநாதன் உற்சா ம் இல்லாமலேயே அவருக்கு உணவு பரிமாறினார். தினம்" டிஸ்பென்ஸ்ரி க்கு வரும் நோயாளிகளைப் பற்றியும் மற்ற விஷயங்கயுைம் விசா ரித்து உற்சாகத்துடன் பேசும் சுவாமிநாதன், மெளன மாக எதிலுமே அக்கறை இல்லாதவரைப்போல இருப் பதைப் பார்த்து பூரீதரன், ஏன் ஒரு மாதிரியாக இருக் கிறீர்கள்?' என்று விசாரித்தார்.

சுவாமிநாதன் வேதாந்தம் வந்து போனதை அறிவித் கார். பிறகு அவர் ராதாவைப் பற்றிச் சொல்லியதை யும் நாகுக்காகக் குறிப்பிட்டார். 'இப்படியே நாம் இருந்துவிட்டால் ராதாவின் கதி எப்படி ஆ கமோ ' என்று வருத்தம் தொனிக்க அவர் கூறியபோது பூரீதரனே சுவாமிநாதன் ராதாவிடம் கொண்டிருந்த அன்பின் ஆ9த்தை நினைத்து ஆச்சரியம் அடைந்தார். அந்த ஆச்சரியம் சடுதியில் மறைந்துவிட்டது. தான் இவ்வளவு காலம் வரையில் ராதாவின் கல்யாண விஷயத்தில் அக் கறை செலுத்தாது இருந்த தவறை உணர்த்து ராதா வையே அவள் விரும்பும் பிள்ளையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள அவளைத் தேடிச் சென்றார்.

மாடி அறையில் ராதா சோபா ஒன்றில் ஒய்யார மாகச் சாய்ந்திருந்தாள். தலை நிறையச் சூடி இருந்த மல்லிகை மலர்களின் மனம் 'கம் மேன்று எழுந்தது. வெள்ளையில் சரிகைக்கரை போட்டிருந்த புடவை உடுத்தி, இளம் சிவப்பு வர்ணச் சோளி' அணிந்திருந் 'ாள் அவள். முதுகில் புரளும் பின்னலை எடுத்து முன்