பக்கம்:முத்துச் சிப்பி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9 I

என ம் : 1. இக் இரம் உனக்கு கல்யாணம் பண்ணி விடலாம் என்று நினைக்கிறேன். உன்னைப் பற்றி ஒரு விஷயமும் கேள்விப் பட்டேன்

என்ன? என்பது போல் ராதா அவரைப் பார்த் தாள் . +

'நீ யாருடனோ சிநேகிதமாக இருக்கிறாயாம். அடிக்கடி அவனுடன் வெளியில் போவதாகக் கேள்விப்

ட்டேன்...

பூரீ த ர ன் விஷயத்தை மறைக்காமல், சுற்றி வளைத்துப் பேசாமல், நேராகவே கே டுவிட்டார் .

ராதா முதலில் பதில் கூறவே தயங்கினாள். பிறகு வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டு, 'வாஸ் தவம்தான் அண்ணா! அவரை எனக்குப் பிடித் திருக் கிறது... ' என்றாள்.

' சரிதான் அம்மா! அந்த அவர் யார் என்ன வென்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பது தானே?"

ராதா தனக்குள் மெதுவாகக் சிரித்துக்கொண்டாள். * ஆகட்டும் அண்ணா, சீக்கிரமே அழைத்து வருகி றேன், பூரீதரன் அறையை விட்டு வெளியே போனதும் ராதாவின் உற்சாகம் கரை புரண்டு ஒட ஆரம்பித்தது.

  • மாதரசே செல்வப் பெண்ணே ராதே! ராதே!...”*

என்று தொடர்ந்து பாட ஆரம்பித்தாள். அவள் செல்வப் பெண் என்பதை நினைத்தபோது அவள் மனம் இறுமாப்பு அடைந்தது. தன்னைத் தேடி, தன் மனத்தில் வரித்திருப்பவனைப் பற்றிய விவரங்களை அறிய வந்த பூரீதரனுக்குத் தான் செல்வத் தங்கைதான் என்று நினைத்து ஆனந்த மடைந்தாள்.