பக்கம்:முத்துச் சிப்பி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கபடச் சிரிப்பு

த்திலிருந்து வரும்போதே

كانت

சிர் . தி அன்று பள்ளிக்கூட சோர்வு டன் வந்தாள். நேராக 1 டிக் குச் சென்று கட்டிவில் படுத்து விட்டாள் அவள். மணி ஐந்தரைக்கு மேல் ஆகியும் சுமதி பள்ளிக்கூடத்திலிருந்து வரவில் லையே என்ற கவலை யினால் பவானி தோட்டக்காரன் கோபாலனை விசாரித்தாள். மாலை நாலரை மணிக்கே சு மகி வந்து விட்டதாகக் தெரிவித்தான் அவன் . கோமதி துணிமணிகள் வாங்க கடைத்தெருவுக் குச் சென்றிருந் தாள். பவானி, உள்ளம் வாட மாடியில் சென்று பார்த்தாள். அங்கே கட்டிலில் படுத்திருந்தாள் சுமதி , மெதுவாக அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. உடம்பு நெருப்பாகச் சுட்டது. லேசான முனகலுடன் சுமதி கண்ணை மூடிப் படுத்திருந்தாள். 'நாலைந்து நாட்களாகச் சரிவரச் சாப்பி டாமல் . எதிலும் உற்சாகம் இல்லாமல் அவள் இருந்தது பவானிக்கு அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. இதைப்பற்றி கோமதியி டம் அவள் இரண்டு மூன்று தடவைகள் சொன்னாள். எல்லாம் சாப்பிடுவாள் இதற்கெல் லாம் ஒரு வைத்தியமா? என்று கூறி விட்டு கோமதி அலட்சியமாக இருந்து விட்டாள்.

பவானி, கட்டிலில் கிடந்த போர் வையை எடுத்து உத றிச் சுமதிக்குப் போர்த்தி விட்டாள்.

ழே சென்று சிறிது காப்பியைச் சுட வைத்து எடுத்து வந்தா ள். மெதுவாக, 'சுமதி ! சுமதி ! இதைச் சாப்பிடு அம்மா. உனக்கு உடம்புக்கு என்ன? என்று

கேட்டாள்.

யாரோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல்

இருந்தது சுமதி பேசிய வார்த்தைகள். * அத்தை !