பக்கம்:முத்துச் சிப்பி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9.4

'எனக் குத் தாய் தந்தை இல்லை. மாமாவும் மாமியும் பசுமலையில் இருக்கிறார்கள். அவர்கள் தான் நெருங்கிய உறவினர்கள்.

சரி, அவருக்கே எழுதுகிறேன். '

'அதுவும் அவசியமில்லை. மாமா அநேகமாக என் விவகாரங்களில் தலையிட மாட் டார் . உ ன க்குப் பிடித்த பெண்ணாக வந்தால் சொல். கல்யாணம் பண் ணி

வைக்கிறேன் என்றுதான் சொல்லுவார்.

'அப்போ உங்கள் மனசுக்கு எங்கள் ராதா வைப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள் என் ர் டாக்டர் ரீதரன். சிரித்துக் கொண்டு எஇரில் உட்கார்ந் திருந்த ராதாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. மேஜை மீது சிற்றுண்டி வைக்கப்பட்டிருந்தது.

நல்ல இடமாகப் பார்த்துக் கல்யாணம் பண்ண வேண்டும் . தகுந்த இடத்தில் அவளை ஒப்புவித்து விட

வேண்டும் என்றெல்லாம் சுவாமிநாதன் மனத்தில் ஓயாமல் நினைத்துக் கொண்டிருந்தவர். வாயைத்

F *-*.

திறந்து ம் பல முறைகள் சொல்லி இருக்கிறார். கண் இமைப்பதற்குள் ராதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. அடுத்த பத்து தினங்களுக்குள் அவளுக்குக் கல்யாணமாகி விடும். ஆனால் ராதா, மாமியார் வீடு என்று போகத் தேவை இல்லை. மூர்த்தி அவர்களுட னேயே இருந்து விடுவான் என்றெல்லாம் சுவாமிநாதன் நினைத்துக் கொண்டார். ராதாவும் அவர் கணவனும் தன்னுடனேயே இருப்பார்கள் என்பதில் அவருக்கு பரம

திருப்தி.

பலகாரத்தைச் சாப்பிடுங்கள் என்று உபசரித் தார் சுவாமிநாதன் .

ஹாலில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண் டிருக்கும் போதுதான் பவானி, டாக்டர் பூரீதரனைப்