பக்கம்:முத்துச் சிப்பி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9 Q

'அத்தை. அத்தை' என்று பலஹீனமான குரலில் கூப்பிட்டாள் அவள்.

பாலுவை நான் இனிமேல் ஒன்றும் சொல்ல பட்டேன். அத்தை. அவன் மனசை நோக வைத்தேன், அதற்கு அனுபவித்து விட்டேன்' என்றாள். பெரிய, பாட்டி மாதிரி, அந்தப் பன்னிரண்டு வயசுப் பெண்.

பாலு விற்கு அறைக் குள் ஒடிப்போய்ச் சு மதியின் முகத்தைப் பரிவுடன் தட விக் கொடுத்து ஆறுதல் கூற வேண்டும் என்று ஆசை. இரண்டடி வைத்து முன்னால் வந்தவனைப் பவானி தடுத்தாள், 'பாலு ! இந்த அறைக்குள் யாரும் வரக்கூடாது அப்பா! ஒருத்திக்கு வந்து படுகிற பாடு போதும்' என்றாள்.

நோயாளியைக் கவனிக்க வந்த டாக்டர், பவானி சொல்வதைக்கேட்டுச் சிறி து அப்படியே நின்றார். மூன்று வாரங்கள் வரையில் கருமமே கண்ணாக இருந்த பவா னியைக் கவனித்தார் பூரீதரன் . கொழுகொழுவென் றிருந்த அவள் கன்னங்களின் திரட்சியில் சிறு வாட்டம் கண்டு சுருங்கியிருந்தது. அவளுடைய கருநீல விழிகள் துக்கமின்மையால் சிவந்திருந்தன.

'பவானி ! இனிமேல் நீங்கள் உங்கள் உடம்பைத் கவனித்துக் கொள்ள வேண்டும். நோயாளி துரங்கும் போது நீங்கள் விழித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நன்றாகத் துரங்கி ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்.

'குழந்தை இனிமேல் பிழைத்து விடுவா ள் இல் ைலயா டாக்டர்?’ ’ என்று கேட் டாள் பவானி.

பிழைத்து விடுவாள் அம்மா. உங்கள் கைரா ஒ ரொம்பவும் நல்லது.

புன் முறுவலு டன் இப்படிக் கூறிய டாக்டரின் முகத்தைப் பார்த்தாள் பவானி. தெளிவான அந்த முகம்