பக்கம்:முத்துச் சிப்பி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 I

செள . ராதாவை... சி. சாம்ப மூர்த் திக்கு

i.

யின் காலஞ் சென்ற தகப்பனாரின் பெயர்மட்டும் காணப் பட்டது. இன்னொரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் குறிப்பிட வேண்டும். மூர்த்தி வேலை பார்த்து வந்த ஸ்தாபனத்தைப் பற்றிப் பவானிக்கு ஒன்றும் தெரியாது. ஆகவே சாம்பமூர்த்தியும் மூர்த்தியும் ரு வர்தான் என்கிற சந்தேகம் பவானிக்கு ஏற்படவே இல்லை.

விவாகம் செய்து வைப்பதாக இருந்தது. பிள்ளை

அன்று மாப்பிள்ளை -9յ օն» էՐ ւ ւլ. வீட்டிலே எதுவாக இருந்தாலும் பூரீதரன் டிஸ்பென்சரிக்குப் போகாமல் இருக்க மாட்டார். அன்று காலையிலும் அவர் டிஸ்பென்சரிக்குப் போகும்போது நாகராஜன் விட்டுக்கு வந்தார். அவசரமாகக் கூடத்தில் நின்று கொண்டே, 'வீட்டில் யாரும் பெண்கள் பெரியவர் களாக இல்லை. இருந்தால் வந்து அழைத்திருப்பார்கள். |lங்கள் எல்லோரும் அவசியம் கல்யாணத்துக்கு வர வேண்டும்' என்று கூறிவிட் டுச் சென்றார்.

இரவு ஏழு மணிக்கு மேல் மாப்பிள்ளையை ஊர்வல மாகக் காரில் அழைத்து வந்தார்கள். நாகராஜன் வீட்டு வழியாக ஊர்வலம் வருவது தெரிந்ததும், பவானி கோமகி இருவரும் மாடியிலிருந்து ஊர்வலத்தைப் பார்த் கார்கள். ஊர்வலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அருகில் வர வர பவானி மணமகனைக் கூர்ந்து கவனித் காள். பசுமலையில் சுமார் இரண்டு வருஷங்களுக்கு (/ பார்த்த மூர்த்தியே தான் റ്റ്വെ ഒTI

'ஆ வறா ! மனித வாழ்க்கையில் தான் எத்தகைய அ டுசயங்கள் நடைபெறுகின் றன ! இதில் மூர்த்திக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டம் தான் என்ன? பணக்கார இடத்தில் படிக் த - அழகிய - யுவதியைக் கைப்பிடிக்கும் பாக்கியம் இவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு அதிசயமான