பக்கம்:முத்துச் சிப்பி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.3

களை முறுக்கியபடி சிரித்துக் கொண்டே கேட்டாள்

ஜெயபூரீ.

குழந்தைகளின் பேச்சுக்கு அர்த்தம் கிடையாதுதான். இருந் தாலும் அறைக்குள் இவற்றைக் கேட்டுக் கொண் டிருந்த பவானிக்கு , ஜெயபூரீ கூறியதைக் கேட்டதும் ஆனந்தம் பொங்கியது. o

இதற்குள்ளாக ஜெயறுரீயைக் காணவில்லை என்று ஊர்வலத்தில் யாரோ தேடினார்கள். சிறகடித்துப் பறந்து செல்லும் பட்டாம் பூச்சியைப் போல் துள்ளி ஒடும் ஜெயழரீயை ஜன்னல் வழியாகப் பாலு கவனித் தான். ஜெயறுரீயை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. * நல்ல பெண்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்

„3No 3)/ 6IT.

19 கல்யாணம் முடிந்தது

கல்யாண வீட்டில் சாப்பிடும் கூடத்தில் ஒரு அறை யில் பவானி, கல்யாணராமன், பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

உங்கள் மருமகன் அதிர்ஷ்டக்காரர். நல்ல இடத் தில் பெண் கிடைத்தது. டாக்டர் பூரீதரனைப் போல் நல்ல மனிதர்கள் அநேகர் இருக்க மாட்டார்கள் என்றாள் பவானி.

  • கிடைத்ததை வைத்துக் கொண்டு நன்றாக வாழ்ந்தானானால் அவனுக்குச் சுகம் உண்டு' என்றார் கல்யாண ராமன்.

படித்த பெண்ணாயிற்றே! புருஷனைத் திருத்திக் கொண்டு போகிறாள் என்றாள் பார்வதி. எல்லோரும்