பக்கம்:முத்துச் சிப்பி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 5

பவானியிடத்தில் அவருக்கு அலாதி விசுவாசமும் மரியாதையும் ஏற்பட்டன.

கல்யாண ம் நடந்து முடிந்ததும் மூர்த்தி, ராதாவை அழைத் துக்கொண்டு பல ஊர்களுக்கும் சென்று வந்தான். நாடகத்தில் பார்த்த பெண்ணை மணந்து கொண்ட அவன் சாமர்த்தியத்தை கோபி மெச்சிக் கொள்ளாமல்

റ്റ് ல்லை.

ராதாவுக்குக் கல்யாணம் நடந்ததில் :க்கீல் வேதாந்தமும், 1.டாக்டர் 5 or or 1 -5, யும் சந்தோஷப் பட்டார்கள் . சுவாமிநாதன் வேதாந்தத்தினி, ம்,

சமயத்தில் நீங்கள் எச்சரிக்காமல் இருந்திருந்தால் ராதாவின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறி இருக் குமோ! என்று கூறினார். நல்லதொன்றைச் செய்ய நாலு பேர்களுடைய தயவு எப்படிப் பயன்படுகிறது வான்பதைக் கண்டு கொண்டார் அவர் .

20. மாமரமும் மாங்கனியும்

r гу I - - + = r - .* - # * - ஒரு தோட்டம் இருக்கிறது. அதில் உயர்ந்த ஜாதி மாமரம் ஒன்று உண்டு. அம்மரத்தில் அபூர்வமாக அந்த வருஷம் நாலைந்து பழங்கள்தான் பழுத்தன. காய்கள் சிறியவையாக இருந்த முதற்கொண்டே மரத்தின் சொந்தக்காரர். அந்தப் பழத்தின் சுவையை அனுபவிக்க ஆவலுடன் இருக்கிறார். அணிற் பிள்ளைகள் கடித்துப் போடாமல் பார்த்துக் கொள்கிறார் . காய்கள் மஞ்சள் நிறம் காணும் போது கட்டும் காவலும் அதிகமாகிறது. கடைசியாகப் பழம் சாப்பிடுவதற்குத் தயாராக இருப்ப தாகத் தோட்டக்காரன் கூறுகிறான் , அவன் பறிக் து வந்து கொடுத்த பதங்களைக் கடவுளுக்குப் படைத்து

(ነ - - --- - T -. - - —t * = == விட்டுத் தான் அவர் உண்கிறார் . அதன் க. வையைப் பூராவும் அவரால் அனுபவிக்க முடிகிறது.