பக்கம்:முத்துச் சிப்பி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 s; 8

எங்கே போனாரோ, எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது. உங்களுக்குத் துாக்கம் வந்தால் போய்த் துரங்குங்கள்.

ராதா வுக்குத் திரும்பத் திரும்ப காலையில் பார்த்த ரசீதுகளின் நினைவே வந்தது. சபலம் நிறைந்த ஒர் ஆணின் மனத்தைப் பற்றிப் பெண்ணால் என்ன புரிந்து கொள்ள முடியும்? வண்டின் குணத்தை மலர்கள் புரிந்து கொண்டிருந்தால், மறுநாள் அந்த வண்டைத் தங்களிடம் அணுக விடுமா என்ன?

கடைசியாக மூர்த்தி வீடு திரும்பினான். நேராகத் தன் அறைக்குள் சென்று சோபாவில் உட் கார்ந்தான் அவன்.

வாசற்படியில் நின்று அவனைப் பார்த்து, ' என்ன, சாப்பிட வருகி றீர்களா?' என்று மட்டுமே கேட்டாள்

ராதா.

அவன் தன் இரு கைகளால் தலையைத் தாங்கிப் பிடித் துக்கொண்டு உட்கார்ந் திருந்தான். பதில் ன் m ம்

து o, "A 1 T i *** f. பேசவில்லை.

ராதா உள்ளே வந்தாள் .

" என்ன இது? இரவு பன்னிரண்டு மணி வரையில்

பங்

i

விளக்கு எரிந்து கொண்டிருந்தால் என் அண்ணா எனன நினைத்துக் கொள்ள மாட்டார்? நாம் இருக்கிறது அவர் வீட்டில் ஞாபகமிருக்கிறதா?’ என்று கே-டாள்.

நீ சொன்ன பிறகுதான் தெரிகிறது, யார் வீட்டில் இருக்கிறோமென்று, ஏதேது பேச்சு ஜோராக வரு கின் றது?’ ’

கணவனுக்குக் கோபம் வந்திருக்கிறதென்று புரிந்து கொண்ட ள் ராதா. சட்டென்று தணிந்து போனாள் . ஆமாம் உங்களுக்கு என்ன கஷ்டம்? ஏன் இப்படியெல்