பக்கம்:முத்துச் சிப்பி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2(.9

லாம் நடந்து கொள்கிறீர்கள்? | என் (1)) கே , , . கொண்டே சோபாவின் பிடியில் உட்கார்ந்து கொண் டாள் அவள் .

" எப்படி?’ ’ என்று ஒன்றும் புரியாதவனைப் போலக் கேட்டான் அவன் .

'முதலில் சாப்பிட வாருங்கள். அப்புறம் v ; ; 1 ~r ബ് rr LD . ' '

சாப்பிட்ட பிறகு, இருவருமே முன்பு பேசியவற்றை அடியோடு மறந்து போனார்கள் . தமயந்தியும் ரோ கிளிை யும் யார்? என்று அவனைக் கேட்டுவிடப் பல (. ம ைகள் முயன்றாள் ராதா கேட்டிருக்கலாம்; கேட்டதில் ,வ றில்லை. ஆனால் வீட்டிலே சுவாமிநாதன் இருந்தார். மாடியின் இன்னொரு பக்கத்தில் பூரீதரன் படுத்திருந் தார். தோட்டத்தில் குடிசையில் ராமய்யா படுத்திருந் தான். இவர்கள் எல்லோருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்துவிட்டால் என்ன செய்வது?

ஒன்றுக்குப் பத்தாகக் கற்பனை கலந்து அவை கோடம்பாக்கம் முழுவதும் பரவுமே! கெளரவமும் கண்ணியமும் வாய்ந்த டாக்டர் பூரீதரனின் தங்கை புருஷன் ஸ்திரீலே லன் என்று எல்லோரும் ஏசு வார்களே என்றுதான் ராதாவின் வாய் அடைத் துக் கிடந்தது. உள்ளம் குமுற ஆரம்பித்தது. மூர்த்தி துரங்கிய பிறகு கூட அவளுக்குத் துாக்கம் வரவில்லை. வெகுநேரம் வரையில் விழித்திருந்து விட்டு துரங்கப் போனாள் ர த .

அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து கீழே இறங்கி வந்த பூரீதரன், சுவா மிநாதனைப் பார்த்து இரவு மூர்த்தி எத்தனை ம ணிக்கு வந்தான்? விளக்கு வெகு நேரம் வரையில் எரிந்து கொண்டிருந்ததே? என்று விசாரித்தார்.