பக்கம்:முத்துச் சிப்பி.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I ()

சுவாமிநாதன் தயக்கத்துடன் பேசாமல் இருந்தார். பிறகு மெதுவாக, "நான் துரங்கி விட்டேன். பதினொன் றரை மணிக்கு மேல் ஆ இருக்கும். நாலைந்து மாசங் களாக அந்தப் பிள்ளை இப்படித் தான் கண்ட வேளை களில் வருகிறான் என்றார்

பூரீதரன் சிறிது தேரம் யோசித்தபடி நின்றார். 'இதையெல்லாம் நான் காதில் போட்டுக் கொண்டால் நன்றாக இராது. பார்க்கலாம்...' என்று கூறியவாறு தம் அலுவல்களைக் கவனிக்கச் சென்றார்.

21. பணமேதான் ஜீவநாடி

பல மாதங்களுக்கு முன்பு பூரீதரன் பவானியிடம் உங்களிடம் சில விஷயங்கள் தனியாகப் பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார் அல்லவா? அதன் பிறகுதான் ராதாவுக்குக் கல்யாணம் நடந்தது. புது மாப்பிள்ளை வந்த மகிழ்ச்சியில் கொஞ்சம் திளைத் தார் பூரீதரன். இரண்டு மாதங்கள் ஜெயபூரீயுடன் வெளியூர் களுக்கு ச் சென் றிருந்தார் அவர் .

திரும்பி வந்ததும் ஒய்ச்சல் ஒழிவில்லாமல் வேலை களில் ஈடுபட்டார். அப்பொழுதெல்லாம் ஒன்றிரண்டு தடவைகள் தான் பவானியை அவர் பார்க்க நேர்ந்தது. அப்பொழுதெல்லாம் அவருக்கு அவளிடம் நிதானமாகப் பேசச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

அன்று என்னவோ அவருக்கு ஒழிவாக இருந்தது. மாடியில் ராதாவும் மூர்த்தியும் "செஸ் விளையாடிக் கொண்டிருந்தார் கள் . .ெ ஜ ய பூரீ தோட்டக்காரன் ராமப்யாவுடன் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந் தாள். சுவாமிநாதனுக்கு உடம்பு முன்னைப் போல்