பக்கம்:முத்துச் சிப்பி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I

(ും് ഞ ജ് . வேலைகள் முடிந்து விட்டால் படுத்துத் துங்கப் போய் விடுவார் அவர் .

m.

பூரீதரன் தெரு வராந்தாவில் சோபாவில் உட்கார்ந்து

யோசனை யில் மூழ்கியிருந்தார். கல்யாணத்துக்கு முன்பே ராதா அவரிடம் நெருங்கிப் பழகுவதிலலை. இப் போது அவள் தன் அண்ணாவுடன் அதிகமாக ப்

பேசி எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.

ஜெயபூர் வளர வளர தகப்பனாரிடம் பிரத்தியேக மரியாதை காண்பித்தாள். ஏதாவது ேக ட் ட ா ல் 1. எத்திரம் பதில் கூறுவது. இல்லாவிட்டால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள் .

டாக்டர் காமாட்சியைப் ப ா ர் த் து சிறிது நேரம் பேசி வரலாம் என்று நினைத்தார். அவர் அன்று கிராம சேவிகா ங்க”த்தில் பேசப்போவ ,ாகக் கூறியது நினைவுக்கு வந்தது. எங்கே போக லாப என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பவானியின் வீட்டு கோபாலன் தன் குழந்தையை எடுத்துக்கொண்டு ராமப் யாவைப் பார்க்க வந்தான். டாக்டரை அங்கு பார்த்து விட்டு வணக்கம் செலுத்தினான்.

  • ஏ னப்பா ! உன் ந் ைதயா? என்ன பெயர் குழ நதை வைத்திருக்கிறாய்? என்று கேட்டார் பூரீதரன்.
    • நடராஜன் என்று பெயர். பவானி அம்மாதான் வெச்சாங்க . அந்த அம்மாவுக்கு அந்தப் பெயரிலே ஒரு பைத்தியம். ’’
  • நல்ல பெயர்தான் அப்பா என்று கூறி விட்டு டாக்டர் பவானியின் வீட்டுக்குக் கிளப் பினார் பல. மாதங்களுக்கு முன்பு தான் சொன்னதை நினைத்துக் கொண்டு ,

நாகராஜனின் வீடு நிசப்தமாக இருந்தது. அன்று தம்பதி இருவரும் ஏதோ சினிமாவுக்குப் போயிருந்தார்