பக்கம்:முத்துச் சிப்பி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

யாக எல்லாம் முடிந்த பிறகுதான் பவானிக்குத் தன் தனிமையைப் பற்றி நினைவு வந்தது.

கொல்லேத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து கு முந், ைதக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்த அவள் அருகில் அவள் தமையன் நாகராஜன் வந்து உட் கார்ந்து கொண் டான். மெதுவான குரலில் அவனாகவே பேசவும் ஆரம் பித்தான்.

பவானி! இனி மேல் நீ என்ன பண்ணப் போகி றாய்? என்று கேட் டான் .

பவானி, விழிகளில் கண்ணி ருடன் அண்ணனை ஏறிட் டுப் பார்த்தாள்.

"'என் ன பண்ண வேண்டும் அண்ணா நீதான் சொல் വ: ഓ്.8 ? ' '

" ..ந - ன் என்னத்தைச் சொல்வது? நீ யாகவே ஏதாவது சொல்லு வாய் என்று பதினைந்து நாளாகப் பொறுத்துப் பார்த்தேன். நீ ஒன்றுமே பேசவில்லை. எனக் குக்

  • |

கேட்க வேண்டிய கடமை ஒன்று இருக்கிறதல்லவா?

ஆரம்பத்தில் அன்புடனும், அனுதாபத்துடனும் பேச ஆரம்பித்த அவன் படிப்படியாகக் கோபத்துடன் பேச ஆரம்பித்தான் .

  • உனக்கு இந்த நெஞ்சழுத்தம் ஆகாது. கூடப் பிறந் தவனை அண்டித் தான் இனிமேல் இருந்தாக வேண்டும் என்கிற பாவம் தொனிப்பதாக இருந்தது அவன் பேச் சில். அவன் வெடுவெடுவென்று பேசியதும் பவானியின் முகம் வாட்டமடைந்தது. மனதுக்குள் எதையோ வைத் துக் கொண்டு வெளியில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில் லாமல் அவன் பேசுவது தெரிந்து போயிற்று. உன் புருஷன் உனக்கு என்ன ஆதாரத்தை வைத்து விட்டுப் போயிருக்கிறான்? ஏதோ வேலையில் இருக்கிறான். பிக்கல் பிடுங்கல் ஒன்றும் இல்லை என்று தானே அப்பா உயர்வு என்று உன்னைக் கொடுத்தார்? இப்போது நீ நிராதர வாக ஒரு குழந்தையுடன் நிற்கிறாயே?' என்று அவன்