பக்கம்:முத்துச் சிப்பி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.2.2

'அண்ணாவைக் கேட்கச் சொல் கிறீர்களா? அது மட்டும் என்னால் முடியாது. தேவையானால் என் நகைகளில் ஏதாவது கொடுக் கிறேன்...'

'உன்னுடைய நகையா? மூர்த்தி சிறிது நேரம்

யோசிப்பவன் போல் தயங்கினான். வேதனை படர்ந் திருக்கும் அவன் முகத்தைப் பார்த்த ராதா தன் னுடைய

ரோவைத் திறந்து முத்தும் கெம்பும் பதித்த மாலை ஒன்றை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.

'தயவு செய்து இதைச் சென்னையில் விற்காதீர் கள்! அடுத்த தடவை நீங்கள் வெளியூர் போகும்போது விற்று விடுங்கள்' என்றாள்.

மூர்த் தி மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண் டான். பெண்களுக்கே உரித்தான பல ஹீனம் - அதாவது கணவன் ஆபத்தில் இருக்கிறான் என்பதை அறிந்ததும் ஏற்படும் தாராளம் படித்த பெண்ணாகிய ராதா வுக் கும் உண்டாயிற்று. நாலு பேர்களுக்கு வெளியில் தெரியாமல் தன்னுடைய குற்றங்களை மறைத்து விட வேண்டும் என்கிற ஆவலால் உந்தப்பட்டு குற்றங்களை மேலும் செய்யத் துரண் டுவதும் ஒரு பலஹlனம் தான்.

கணவன் உண்மையிலேயே ஆபத்தில் சிக்கிக் கொண் டிருக்கிறானா? அந்தத் தவறு ஏதேச்சையாக ஏற் பட்டதா? வேண்டுமென்று செய்ததா? இவ்வாறெல்லாம் பெண்கள் யோசிக்க மாட்டார்கள். உன் கணவன் அயோக்கியன் ' என்று யாராவது சொன்னா லும் பொறுக்க மாட்டார்கள். ஏதோ ஒரு பக்தி, உயர்ந்த பண்பு அவர்களை ஆட்கொண்டிருப்பதால்தான் அவர் கள் இவ்வளவு தியாகிகளாக இருக்க வேண்டும்.

ஒரு தடவை நகையைக் கொடுத்துப் பழக்கம் ஏற் டடுத்திய பிறகு அதே வாடிக்கையாகப் போய்விட்டது. அவளைக் கேட்காமலேயே ந கைகளை எடுத்துப்