பக்கம்:முத்துச் சிப்பி.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 24

தாகவும் இதுவரையில் தகவல் தெரியாமல் போகவே, காரியா லயவிலாசத்துக்கு அவள் கடிதம் எழுதுவதாகவும் வி ை வில் பம்பாப் வரும்படியும் அந்தப் பெண் எழுதி இருந்தாள். இல்லாவிடில், சீக்கிரமே தான் சென்னை விடுவதாகக் குறிப்பிட்டு இருந்தா ள். பெண்ணின் பெயர் அபியத்தி என்றிருந்தது. இக்கடிதத்தை ராதா பார்ப் பதற்கு முதல் நாள் அவன் அ6 னிந்து சென்றிருந்த கோட்டுப் பையில் ஒரு இன் ஷகர் ரசீது காணப்பட்டது. தமயந்தி பெயருக்கு ஐந் நூறு ரூபாய்கள் அனுப்பியிருந் கான் மூர்த்தி. கடிதம் அதற்குப் பத்து தினங்கள் முந்திய தேதியுடன் வந்திருந்தது.

ராதாவின் கண்கள் கண்ணிரைப் பெருக்கவில்லை. காய்ப்புக் காய்த்துப் போன தசை மாதிரி அவள் நெஞ்சம் காய்த்துவிட்டது. யோசித்தபடியே வெகு நேரம் உ ட்கார்ந்திருந்தாள் அவள். எவனை உயர்ந் தவன், அன்பு நிறைந்தவன் என்று நம்பி ஏ மாந்து தன் உள்ளத்தை அர்ப்பணித்து மணந்தாளோ அவன்-அவள் கனவன்-கயவன் , ஸ்திரீலோலன், அதற்காக இழிவான செயலில் இறங்குடவன் என்பதை அவள் உணர்ந்தபோது ராதா விவரிக்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து போனாள். சிற்று முன் கல்லாக உட்கார்ந்திருந்தவளின் கண்களி லிருந்து அருவியைப் போல் கண்ணிர் பெருகிக்கொண்டே இருந்தது.

24. உண்மைச் சொரூபம்

தெரு விளக்குகள் எல்லாம் பளிச் சென்று எரிந் தன. மாடியில் இருந்த வராத்தாக்களின் விளக்குகளைப் போட்டு விட்டு ராமையா ராதாவின் அறைக்கு ள் எட்டிப் பார்த்தான். பித்துப் பிடித்தவள் போல உட்