பக்கம்:முத்துச் சிப்பி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : ".

கார்ந்திருக்கும் அவளைப் பார்த் துவிட்டு , அம்மா! இருட்டிலே உட் கார்ந்து இருக்கிங்களே. விளக்கு ப்

போட லீங்களா? நான் போடட்டு மா? என்று கேட் ட ான் .

'வேண்டாம் ராமையா! எனக் குத் தலைவலி .

வேண்டும் பொழுது நான் விளக் கைப் போட்டுக் கொள் கிறேன். நீ போ' என்றாள் ராதா. தன்னை ஒரு வாறு சுதாரித்துக் கொண்டு, அவன் சென்றதும் அவசரமாக ஸ்நான அறைக்குள் சென்று முகம் கழுவித் தலை வாரிப் பின்னிக் கொண்டாள். மனசில் புதைந்து துக்கங்களை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் :Րուգ. யிலிருந்து கீழே இறங்கி வந்தாள். ராதாவைச் சற்று நேரம் காணவில்லை யென்றால் தேடிக் கொண்டு வரும் சுவாமிநாதன் அன்று மத்தியானத்திலிருந்து பக்கமே வரவில்லை.

நேராகச் சமையற்கட்டுக்குச் சென்று பார்த்தாள் ராதா, அங்கே சாப்பிடும் கூடத்தில் இருந்த பெஞ்சியில் அந்தக் கிழவர் படுத்திருந்தார்.

சாயங்கால வேளைகளில் திருநீறு அணிந்து கடவுளைத் துதிக்கும் அவர், அன்று படுத்துக் கிடந்தது ராதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று குனிந்து பார்த்துவிட்டு, மாமா!' என்று அழைத்த வாறு அவர் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் . ஜூரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நினைவே இல்லாமல் படுத்திருந்தார் அவர் . திடீர் திடீர் என்று அவர் படுத்துக் கொள்வதும், சரிவரச் சாப்பிட மல் இருந்ததும் ராதாவுக்கு நினைவுக்கு வந்தது. அவசர மாகப் போனை எடுத்து பூனிதரனின் மருத்துவ சாலைக்குப் போன் செய்தாள். சிறிது நேரத்துக் கெல்லாம் டாக்டர் வந்து சேர்ந்தார்.

சுவாமிநாதனைப் பரிசோதித்து விட்டு, அவருக்கு ரத்த அழுத்த வியாதி ஏற்பட்டிருக்கிறதென்றும், நல்ல

கிடந்த

மாடிப்