பக்கம்:முத்துச் சிப்பி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 4

வேதாந்தம் இதை பார்த்துக்கொண்டே உட்கார் ந் திருந்தார். பிறகு டாக்டரின் பக்கம் திரும்பி, டாக்டர் ! காமாட்சிக்கு ஆறு மாசங்க ளாக ஒரு ைபத்தி யம் . விளையாட் டுப் பொம்மைகள் , சிறு கார்கள் , குழந்தை சைக் கிள் , என்று இப்படி வாங்கி வருகிறாள். இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு தனக் குத் தோன்றியவர்களுக்கு அவற்றை க் கொடுத்து விடுகிறாள். அவளுடைய இந்தப் போக்கு எனக்குப் புரியவே இல்லை...'

காமாட்சி தகப்பனார் கூறியதைக் கேட்டபடி முறுவலித்துக் கொண்டே நின்றாள்.

=-o,

டாக்டர் பூரீதரன் இதற்கு ப் பதில் அளித்தார்:

. g

" மனிதனுடைய ம ைம், சிந்தனை யெல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை . அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்தத் நண் - ர் ஒருவர் இருந்தார். பல ரகச் சீட்டுக் கட்டுகளை வாங்கி மேஜை மீது வைத்திருப்பார். அப்படி அவருக்குச் சீட்டாட்டம் நன்றாகத் தெரியும் என்றோ அல்ெ விருப்பம் கொண்ட வர் என்றோ கூற முடியாது. யாராவது குழந்தை சள் வந்து கேட்டாலும் கொடுத்து விடுவார். எதற்கு வாங்கு கிறார், எதற்காகக் கொடுக்கிறார் என்பது பலருக்கு ப் புரியாது. இப்படி ஒரு போக்கு என்றார்.

வேதாந்தம் தலையை ஆட் டிக் கொண்டு உட்கார்ந்

திருந்தார்.

28. அவசர முடிவு

-சிவாமிநாத னின் உடல் நி ைலயில் மாறுதல் எது வும்

ཟླ=

அதிகமாக ஏற்பட வில்லை . ந ப டி நடந்தால் ஆயா சி மு 1ம்