பக்கம்:முத்துச் சிப்பி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3

இ'ாது பவானியின் தமையன் அந்த மூவாயிரம் ரூபா டன் அவள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கி றான் . *' வைத்து பாலு வின் கல்வியை :להם זה( Lபோடு கிறான். பூ! இது ஒரு பிர மாதமா? பன மென்று மதிப்பு வைக்காமல் சேலவு செய்தால் மூன்றே நாளில் தீர்த்து விடலாம். மதிப் புடன் செலவு செய்தால் மூன்று வருஷங்களுக்குக் கான "T تي - பிறகு?...' என்று அவன் சிந் தனை செய்வதாகவே பவானி நினை த்தாள்.

தலையைக் குனிந்து நிற்கும் தங்கையை பும், அவள் கையிலிருந்த ப; விளி' யையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் நாகராஜன ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந் கான் . பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவன் போல், "ஆமாம். நீ இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? بتا ان نت) التي ادم 1ه LـrT خةr.

பவானி பரி, பாகச் சி ரித்தாள்.

என் ை ைப் பேய்க் கேட்கிறாயே அண்ணா? உனக்கு எப்படித் தோன்று கிற தோ அப்படிச் செய்யேன். நான் என்னத்தைக் கண்டேன் ல கத்தில்? எ ன்று பதிலளித்தாள்.

  • ஹாம்...சரி. பாலிஸி' யைப் பற்றிக் கம்பெனிக்கு எழுதி பனத்துக்கு ஏற்பாடு செப்தாக வேண்டும். நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டான்.

பவானிக்கு முதல் கேள்விக்கு விடை கூறுவதற்குக் கஷ்டமாக இல்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்குப் பதில் அளிக்கத் தயக்கமாக இருந்தது. நிலத்திலே கோடு கள் வரைந்துகொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். அவள் மனதில் எவ்வளவோ எண்ணங்கள் எழுந்தன. சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் அண்ணாவின் பிரம்மாண்டமான இல்லம். பணத்தின் பெருமையிலும் வாழ்க்கையின் நிறைவிலும் பூரித்து இருக்கும் மன்னி