பக்கம்:முத்துச் சிப்பி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.38

ராதா ஒருவழியாகக் கண் ணிரைத் துடைத்துக் கொண்டு சமாதானம் அடைந்தவுடன், ஏனம்மா! மூர்த்தியின்

விலாசம் தெரியாமல் நீ எங்கே கிளம்புவதாக இரு தாய்? என்று கேட்டார்.

க:

ராதா தன் எ திரில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பார்த்தாள். அவள் எங்கே போகிற ஸ்? அப்படித் தான் மூர்த்தியின் காரியாலயம் மூலமாக அவள் இருப்பிடத்தை அறிந்து கொண்டாலும், நீ ஏன் வந் தாய்? உன்னை யார் வரச் சொன்னது? என்று அவன் கேட்டால். மறுபடியும் ராத இத்த இடத்துக்குத் தானே வர வேண்டும்? ஒன்றையும் யோசியாமல்

அவசரத்தில் செய்த முடிவைப் போல அவள் பெட் டியில் துணிமணிகளை எடுத் து வைத்துக் கொண்டது

அவளுக்கே வியப்பை அளித்தது.

அவள் ஒன்றும் கூறாமல் இருக்கவே, சுவாமிநா னுக்கு அவளுடைய மன நிலை புரிந்தது. பிறந்த வீட்டிலும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை யில்தான் சுதந்திரம் உண்டு. அங்கே எவ்வளவு இன்ப மாகவும். சுதந்திரமாகவும். அவர்களுடைய பொழுது

கழிந் காலும், .ു. ഓട്ട அவர்கள் விரும்புவதில்லை. கணவனின் ஆதரவில், அவன் அன்பில் தங் ளை

அர்ப்பணிக்கவே பெண்களின் உள்ளங்கள் ஆசைப்படு கின்றன என்பதை உணர்ந்து கொண்டார்.

ராதா பெட்டியைத் திறந்து மறுபடியும் ஒவ்வொரு துணியாக எடுத்துப் பீரோவுக்குள் வைத்தாள். படிப்படி யாக அவள் மனம் நிதானமடைய ஆரம்பித்தது. கீழே டாக்டர் பூரீதரன், வெளியே டோயிருந்தவர் வீடு திரும்பி விட்டார் என்பதற்கு அடையாளமாக அவருடைய

காரின் ஒலி கேட்டது.