பக்கம்:முத்துச் சிப்பி.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. முக்கியமான விஷயம்

டாக்டர் பூரீதரன், காமாட்சியின் வீட்டுக்குத் தன் மகளுடன் சென்று வந்த பிறகு, வக்கீல் வேதாந்தத்தின் மனம் அமைதியாக இல்லை. ரீதரனின் மிடுக்கான

தோற்றம், அன் பு நிறைந்த பேச்சு, திறமை யாவும் அவர் :னத்தைக் கவர்ந்தன. இவ்வளவு நற்குணங்கள் பொருத் திய ஆண் பிள்ளை , மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவருக்கு விந்தை

யாக இருந்தது. தொழில் முகையில் ல வருஷங்களாக தம்முடைய மகளும், ரீதரனு:ம் ட வருவதை அவர் அறிவார். ஆகவே அவர் மனதில் ஒரு விசித்திர எண்ணம் வேர் விட் டு ஊன்றி முளைக்கத் ே ரியது. எ ப். டி. யாவது பூரீதரனை தனிமையில் சந்தித்து, :து மகளை மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். தம்முடைய தீர் னம் சரியா, தவறா. அதன்படி காமாட்சியும், ரீதரனும் நடந்து கொள்வார்களா என்பதையெல்லாம் அவர் யோசித்துப் பார்க்கவில்லை.

ஒரு தினம் பிற்பகல் சுமார் ஒரு மணிக்கு வேதாந்தம் பூரீதரனின் வீட்டுக்குப் போனார். பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு பூரீதரன் முன் கூடத்தில் சாய்வு நாற் காலியில் சாய்ந்து ஏதோ ஒரு வைத்தியப் புஸ்தகத்தைப் படித்துக் கொணடிருந்தார். புதிதாக வந்த சமையற் காரர் பகல் பொழுதை கழிப்பதற்காக வெளியே போய் விட்டார். சுவாமிநாதனுக்கு வீட்டில் வேலை ஒன்றும் கிடையாது. அதிகமாக நடமாட்டம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது டாக்டரின் உத்தரவு. பொழுது தேய் கிறதோ அல்லது வளர்கிறதோ அவர் மட்டும் அந்த இரண்டாங்கட்டு பெஞ்சியில் படுத்துக் கிடக்க வேண்டும். எதிரே திறந்தவெளி. அங்கே வாழைப் புதர்கள் மண்டிக்