பக்கம்:முத்துச் சிப்பி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 5

மாக மென்னடை பழகிச் செல்வதைப் போல் ஒருவித நிதானம் அவளிடம் குடி கொண்டிருந்தது. அடக்கமும், பண்பும் உருவான பவானியைப் பற்றி ஒரே ஒரு சமயம் அவர் மனத்தில் சஞ்சலம் எழுந்ததுண்டு. நாகராஜன் வீட்டில் முதன் முதலாக அவளைப் பார்த்த அன்று அவர் மனத்திலே ஏதோ ஒர் ஆசை முளைத் து எழுந்தது. அன்று அவளைப் பற்றி, பூராவும் அறிந்து கொள்ளாத நிலையில் பூரீதரன் இருந்தார். பிறகு படிப்படியாகப் பவானியை ப் பற்றி ப் புரிந்து கொ ண் டார் . பெண் களுக்கு இருக்கவேண்டிய குணச் சிறப்புகள் யாவும் அவளிடத்தில் இருப்பதைக் கண்டார். அன்று அவர் மனத்துள் எழுந்த ஆசைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கொடுத் திருந்தால் அதன் விளைவுகள் என்னவா கியிருக்

_

கும் என்று ம் சொல்ல முடி யவில்லை. பரீதர, உள் ளத்

திண்மை வாய்ந்தவர். சட்டென்று எழுந்த ஒர் ஆசைக்குப் பிரதானம் கொடுக்காமல் அ ை, அடக்கிக் கொண்டு விட்டார். எல்லாவற்றிற்கு ம் மேலாக

பாலுவைப் பார்த்ததும் பவானியிடம் அவருக்கு அலாதி அனுதாபமே ஏற்பட்டது. அந்தக் குழந்தையின் நலனுக் காக அவள் தன் சுகத்தை யெல்லாம் உதறி விட்டுப் பிறருக்கு வேலை செய்வதைக் கவனித்தார். பிறருடைய சேவையில் அவள் இன்பம் காணுவது ஒன்று தான் அவ ருடைய மனத்தை வெகுவாகக் கவர்ந்து விட்டது.

காமாட்சியைப் பற்றி அவர் அன்றும், இன்றும் ஒரே எண்ணத்தை வளர்த்துக் கொண்டவர். ஆ க .ே வ வேதாந்தம் அப்படிக் கேட்டவுடன் அவருக்குக் கோபமோ, மனத்தாங்கலோ எழவிலலை. பாவம்! வய சான மனிதர்! அதனால்தான் , அவர் இப்படிக் கேட்க நேரிட்டது என்று ரீதரனுக்குத் தோன்றியது.

சற்று முன் இருண்டிருந்த அவர் மனத்தில் ஒளி பிறந்தது. வேதாந்தம் வந்தது. புதுச் செய்தி ஒன்றைப்

மு. சி-16