பக்கம்:முத்துச் சிப்பி.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 9

அவருக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை அறிந்த அவள் "ஆமாம் அண்ணா! அவரைப் பற்றி சமீப காலத்து விவரங்கள் எனக்குத் தெரியாது. உங்க ளுக்கு ஏதாவது கடிதம் எழுதினாரா?' ' என்று கேட்டாள் கண்களில் கண் ணிர் பெருக.

  • " எனக்கு ஏன் அவன் கடிதம் போடப் போகிறான்? அவனை ப்பற்றி இன்று வரையில் எனக்கு ஏதாவது தெரிந்திருந்தால் தானே? நீதான் எல்லாவற்றையும் மறைத்து விட்டாயே, அவன் சிறைக்குப் போவதைக் கூடப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டாய். அவ்வளவு தன் மானம் உடையவள் நீ. உடன் பிறந்தவனிடம் கூட விஷயமெல்லாவற்றையும் ஒளித்துவிட்டாயே?’ மூர்த்தி யால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சகிக்க முடியா மல் வெறுப்புடன் தன் சகோதரியைச் சுட்டுப் பொசுக்கு வது போல் பார்த்தார் பூரீதரன்.

'அண்ணா! என்னை ஒன்றும் சொல்லாதீர்கள். தாய் தந்தையின் முகம் தெரியாமல் இருந்த பாவியை தாயும், தந்தையுமாக இருந்து வளர்த்த உங்களிடம் நான் நடந்து கொண்ட முறையை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அண்ணா! அவர் எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறார். அவருக்கு எத்தனையோ பெண்களிடம் நட்பு. அதற்காக பணம் தேவைப்பட்டது. என் நகைகளைக் கூட வி யறு எடுத்துக் கொண்டிருக் கிறார். என் நகைப் பெட்டியை என் அனுமதி இல்லாமல் திறந்து எடுத்துப் போயிருக்கிறார். இதைத் திருட்டு என்று கூட ச் சொல்லலாம்? ராதா பூரீதரின் கரங்களைத் தன் கண்களில் புதைத்துக் கொண்டு கோவென்று கதறினாள்.

அந்தப் பிரபல டாக்டர், தம் கடமையே கண்ணாகக் கருதுபவர், சமூகத்தில் மிக உயர்ந்தவராக எல்லோரா லும் மதிக்கப் பெற்றவர். எப்பொழுதும் மனதில் உயர்