பக்கம்:முத்துச் சிப்பி.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. மகிழ்ச்சி வெள்ளம்

பவானி அன்று பூணதரனைச் சந்திக்க முடியாமல், வீட்டுக்குப் புறப்பட்டாள். அவள் அங்கு வந்திருந்த சிலமணி நேரங்கள் ராதாவுக்கு எவ்வளவோ நிம்மதியை யும் இன்பத்தையும் அளித்தன! வாழ்க்கையின் ஆரம் பத்திலேயே தோல்வியைக் கண்ட பவானி, அந்தத்தோல் வியை உதறித் தள்ளி மிதித்து, வெற்றிப் பாதையில் போவதைக் கண்ட ராதாவின் உள்ளம் பவானியைப் பற்றி உயர்வாக மதிப்பிட்டது.

மாலையில் வீடு திரும்பிய பூரீதரனிடம் ராதா பவானி வந்து போனதை அறிவித்தாள். 'வந்தவளை நான் வரும் வரை இருக்கச் சொல்லக்கூடாதா? முக்கிய மான ஒரு விஷயம் பற்றிப் பேச அவர்கள் வீட்டுக்கே நான் செல்ல இருந்தேன்......' என்றார் பூரீதரன்.

என்ன அண்ணா என்று கேட்டாள் ராதா.

  • முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பசுமலையில் க ச நோய் வைத்தியசாலையொன்று கட்டி முடித்து, சமீபத்தில் நமது பிரதம மந்திரி ஆரம்பித்து வைத்தார். அதில் கூடிய விரைவில் பவானி நர் ஸாகப் பணி புரியச் செல்லவேண் ருக்கும் என்று என் நண்பர் (கவர்
  • H Lq. 1(历 い" f

கூறினார்.

'மறுபடியும் பவானி பசுமலைக்குப் போக விரும்பு வாளா அண்ணா? அவள் நெஞ்சில் ஆறாத கனலை மூட்டி விட்ட ஊர் அல்லவா அது?’’

பூரீதரன் சிரித்தார். ராதா ! இங்கே தான் நீ பவானியைத் தவறாக மதிப்பிட்டிருக்கிறாய். நீறு பூத்த நெருப்பு மாதிரி, அவள் தன் துயரங்களைப் பல வருஷங் களுக்கு முன்பே மனத்தின் அடித்தளத்தில் புதைத்து விட்