பக்கம்:முத்துச் சிப்பி.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 & 5

'மாமா, அம்மா பசுமலைக்குப் போனாலும், நான் இங்கேதான் இருந்தாக வேண்டும். இந்த ஊரில் விசிறி களுக்கெல்லாம் காம்புகள் நீளம் என்று கூறியவாறே பாலு தன் முதுகைத் தடவிக் கொண்டான்.

'இது ஒரு நொண்டிச் சாக்கு இவனுக்கு. நீ சென்னையை விட்டுப் போகமாட்டாய் அப்பா. தினம் ஜெயபூரீயை காலே ஜ் பஸ் ஸில் ஏற்றிவிட்டுத்தான் நீ காலேஜுக்குப் போகிறா யாமே?... சுமதி சமயம் பார்த்து குட்டை உடைத்து விட்டாள்.

என்ன பேசுவது என்று புரிமாமல் பாலு திகைத் தான். அங்கிருந்த பெரியவர்கள் யாவரும் அர்த்த புஷ்டி யுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.பவானி யின் உள்ளத்திலே மகிழ்ச்சி வெள்ளம் அலைமோதியது.

அச்சமயம் தோட்டக்கார கோபாலன் டாக்டர் துரீதரனும் ஜெயபூரீயும் வந்திருப்பதை அறிவித்தான்.

டாக்டரைக் கண்ட பவானி தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினாள் .

நாகராஜன் நீங்கள் அதிர்ஷ்டசாலி, உங்கள் தங்கை க்கு ஆரம்பத்திலேயே நல்ல சான்ஸ் கிடைத்து விட்டது. பலர் பணிபுரியும் ஒர் ஆஸ்பத்திரியில் ஒருவர் எவ்வளவுதான் திறமையாகச் சேவை செய்தாலும் அவர் களுடைய திறமை வெளிப்பட நாளாகும். ஒரு குடும்பத் தில் இருக்கும் மருமகள் எவ்வளவு தான் குடும்ப நிர்வா கத்தில் திறமைசாலியாக இருந்தாலும், அங்கிருக்கும் மாமியார், நாத்திகள். ஒரகத்திகள் இவர்களை மீறி அவள் திறமை வெளியாகப் பல வருவுங்கள் ஆகும்.

  • அதே மருமகள் தனிக்குடித்தனம் நடத்தினால் சில மாதங்களில் அவளுடைய சாமர்த்தியத்தை மாமியாரே மெச்சுவாள். பசுமலை ஆஸ்பத்திரியில் தற்சமயம் அதிக