பக்கம்:முத்துச் சிப்பி.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 89

அ1 ம் க்டர் . எனக்கு நேற்று வரையில் ஒ றமே கெ ரிய து! நேற்று ராத் டுரி அண்ணா ெ வளி பி. பே ப்விட்டு வந்ததும், விஷயத்தை என்னிடம் .ெ . . ம் என்றாள் பவானி.

பெண்மணிகள் இருவர் முகத்திலும் சந்தோஷம் நிாம்பியிருந்தது. விருந்து முடிந்ததும், முக்கியஸ்தர் க. வி டாரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார் ... . . ...,வியிருந்தவர்கள் மிகச் சிலரே. தோட்டத்தில் %, ஞ்சியில் நான்கைந்து பேர்கள் உட்கார்ந் கார்கள். நாகராஜன் அருகில் கிடந்த மேஜை விருந்த வெற்றிலைத் தட்டிலிருந்து பீடா ஒன்றை ... , , , வாயில் போட்டுக் கொண்டான். அவன் பீடா வை. கையில் எடுத்ததும் டாக்டர் காமாட்சி அவனைப் ப த்துச் சிரித்தாள்.

மிஸ்டர் நாகராஜன்! நீங்கள் இத்துடன் ஆறு தடவைகள் பீடாவை மென்று விட்டீர்கள்' என்றாள்.

எப்படி அவ்வளவு கணக்காகச் சொல்லுகிறீர்கள்?’’ o I (, Այ பூரீதரன் கேட்டார்.

- இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் நான் கவனித்து வருகிறேன். பவானி இந்த விருந்தில் சரி யாகவே சாப்பிடவில்லை. ராதா இலையில் உட்கார்ந் ததைப் பார்த்தேன். மறுபடியும் திரும்பிப் பார்ப்பதற் குள் அவள் கை அலம்பிக் கொண்டு வந்து விட்டாள். நாகராஜன் வெறுமனே பீடாவை மென்றே வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார். ஜெயபூரீதான் கல்யா ணப் பெண் ஆயிற்றே! அவளுக்குச் சாப்பாட்டின் மீது நினைவே இல்லை. கோமதிக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. நாத்தி ஊருக்குப் போவதைப் பற்றிக் கவலையில் மூழ்கி இருக்கிறாள்' என்றாள் காமாட்சி.