பக்கம்:முத்துச் சிப்பி.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

இருக்கிறார்கள் தெரியுமா?’ ’ என்று சிலா கித்துப் பேசினார் அவர் .

ராதா வாய் திறவாமல் அவர் கூறுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.

39. முத்துச்சிப்பி

Uயிலில் பவானியும், ராதாவும் உட்கார்ந்திருந் தார்கள். நானும் மதுரை செல்வதற்காக அன்று அதே ரயிலில் பிரயாண ப்பட்டேன். எழும்பூர் ரயில் நிலையத்தில் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு சிறு கூட்டம் என் பெட்டியின் அருகில் வந்து நின்றது. தூய வெள்ளை ஆடை உடுத்திய இரு பெண்கள் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். நடுத்தர வயதை உடைய ஒருத்தி மங்கலத்தை இழந்தவள் என்பதை அவள் நெற்றியே எனக்குக் காட்டி விட்டது. இன்னொருத்தி இளம் பெண். வந்திருந்த கூட்டம் குது.ாகலமாகச் சிரித்து அவர் களுடன் பேசியது. சுருண்ட கேசமும் அகன்ற விழிகளும் உடைய வாலிபன் ஒருவன் நடுத்தர வயதினனான பெண் மணியிடம், 'அம்மா அடிக்கடி கடிதம் போடு' என்று கேட்டுக் கொண்டான். --

  • அத்தை! திரும்பவும் நீங்கள் சமீபத்தில் இங்கு வரா விட்டால், நான் பசுமலைக்கே வந்து விடுவேன என்று. ஒரு பெண் பயமுறுத்தினாள்.

"பவானி! கல்யாணராமனையும், பார்வதியையும் நாங்கள் மிகவும் விசாரித்ததாகச் சொல் அம்மா’’ என்று தம்பதி இருவர் கேட்டுக் கொண்டனர். டாக்டரைப்