பக்கம்:முத்துச் சிப்பி.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 B

போல் தோற்றமளித்த பெண்மணி ஒருத்தி, பவானி யிடம் ஒரு புத்தகத்தை அளித்தாள். "ஆசிய ஜோதி” என்னும் தலைப்பு புத்தகத்தின் மீது அழகாக அச்சிடப் பட்டிருந்தது. அவள் இடுப்பில் இருந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை, உலகத்தின் இன்பங்களையெல்லாம் தன் பொக்கை வாய்ச் பிரிப்பால் வெளிப்படுத்திக் கொண்

டிருந்தது.

சென்னையில் பிரபல டாக்டரான பூரீதரன் தம்

மகளுடன் காரிலேயே பயில நிலையத்துக்குள் அவசர மாக வந்தார்.

_ என்ன அம்மா! நீங்கள் எந்த மட்டும்?' ' என்று .ெ கன்னை விசாரித்தார்.

'மதுரைக்குப் போகிறேன்... ' என்றேன்.

'அப்போது உங்களுக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்து விட்டது' என்றார் அவர். வண்டிக்குள் உட்கார்ந்திருந்த இரு பெண்களையும் பார்த்து.

'இவள் உங்கள் பெண் ஜெயபூரீதானே? பார்த்து நாள் ஆயிற்று. ’’

    • ஆமாம், பெரியவளாக வளர்ந்து விட்டாள். கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று நினைத்திருக் கிறேன்...'

"அப்படியா? மிகவும் சந்தோஷம். வரன் தகைந்து விட்டதா?’ என்றேன்.

  • அநேகமாகத் தகைந்த மாதிரிதான் என்று கூறி விட்டு, 'பாலு! இங்கே வா' என்று அழைத்தார் அவர்.

மு-19