பக்கம்:முத்துச் சிப்பி.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295

வானியை முந்திக்கொண்டு அந்த இளம் பெண் ராதா கதை சொல்ல ஆரம்பித்தாள். கதை வளர்ந்து கொண்டே வந்தது. இருவரும் மாறிமாறிக்

«Tiь. றி னார்கள்.

பசுமலையின் அழகிய கோபுரம் என் கண் முன்னே தெரிந்தது.

சிறி எழுந்து அலைமோதும் கடலுக்குள் பாய்ந்து சென்ற ஒருவன் கடலின் அடித்தளத்தில் துழாவித் துருவிக் கண்டு பிடித்தான் ஒரு முத்து ச் சிப்பியை . முத்தை வெளியில் எடுத்தான். பசுமையும் நீலமும் வெண்மையும் கலந்த அந்த முத்துக் குத்தான் எவ்வளவு ஒளி? அதைப் பத்திரமாகக் கையில் எடுத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தான் அவன்.

குருக்கள் கர்ப்பூரம் காட்டிக்கொண்டிருந்தார் இறைவனுக்கு. தகதகவென்று அவன் அளித்த முத்து இறைவனின் நெற்றியில் துலங்கிக் கொண்டிருந்தது. கடலின் ஆழத்தில் ஒளிந்திருந்து அது செய்த தவம் அன்று

லித்தது.

பொழுது விடிந்தது. சொக்கநாதர்-மீனாட்சியின் ஆவ பர் தெரிந்தது.

வானியும், ராதாவும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். க. ை இளம்பரிதியில் பவானியின் முகம் முத்தைப்

லப் பிரகாசித்தது.

கற்பனையில் நான் கண்ட முத்துச் சிப்பி முழு ய ருவத்துடன் என் முன் துயின்று கொண்டிருந்தாள் .

(முற்றும்)