பக்கம்:முத்துச் சிப்பி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

நீ என் கற்பனை செய்து கொள்கிறாய்? எனக்கு வர வேண்டும் என்று தோன்றும் போது கட்டாயம் வந்து விடுவேன்' என்றாள்.

ஆனால் பவானியின் உள்ளத்தில் குமுறும் எண்ணங் களையோ அவள் மனம் துடிக் கும் துடிப்புகளையோ அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. அண்ணனுக்கும் மன்னிக்கும் தெரியாமல் அவள் வாசல் அறைக்குள் புகுந்து வெகு நேரம் வரையில் கண்ணிர் விட்டுக் கலங்கி யதைக் குழந்தை பாலு ஒருவன்தான் அறிவான். கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருக்கும் அன்னையிடம் சென்று ஆசையுடன் அவள் கழுத்தைக் கட்டிக் கொண் டான் அவன்.

ை அம்மா ! அம்மா! நீ ஏன் அழுகிறாய்? அப்பா இல்லையே என்றா? நான் இருக்கிறேனே அம்மா' என்றான் குழந்தை. பவானி அழுகையினுாடே சிரித்தாள். அவளுக்குத்தான் பாலு இருக்கிறானே!

பின் அவள் ஏன் அழ வேண்டும்?

6. கொம்பும் கொடியும்

நாகராஜன் ஊருக்குக் கிளம்பு முன் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துத் தங்கையிடம் கொடுத்தான்.

எதற்கு அண்ணா இது? என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறதே. தேவையானால் எழுதி வாங்கிக் கொள்கிறேன்' ' என்றாள் பவானி.

இருக்கட்டும் பவானி. இன்னும் பத்து நாட்களில் பாலு வுக்குப் பள்ளிக் கூடம் திறந்து விடு கிறார்கள். புள் தக ம் வாங் ர்ெ சம்பளம் கட்ட வேண்டாமா?

F. H.

வைத் ኃ! க் கொள் .

11GւI II ளிை 6Ꮝ ரித்த II ள் -