பக்கம்:முத்துச் சிப்பி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I

ஆனால் சில மாதங்களுக்கு அப்புறம் அந்தச் செடி யிலிருந்து தனித்தனியே பல கொடிகள் தோன்றுகின்றன. மெல்லிய காற்றிலே அசைந்தாடுகின்றன. பற்றிக் கொண்டு படர ஊன்று கோல் இல்லாமல் தவிக்கின்றன. தோட்டக்காரன் சிந்தனை செய்கிறான். நல்ல கொம் பக ஒன்றைத் தேடி எடுத்து வந்து அருகில் நட்டு, அதன் மீது கொடிகளைச் சேர்த்துப் படர விடுகிறான். முல்லைக் கொடி கொழு கொம்பைப் பற்றிக் கொண்டு பந்தலின் மீது படர்ந்து வெள்ளை மலர்களைத் தாங்கி நிற்கிறது.

FI======

==

பத்தில் பிறக்கிறாள். அவர்களிடையில் வள ருகிறாள். அவள் மங்கைப் பருவத்தை அடையும் வரை அவளைப் பற்றிப் பெற்றோர் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. தள தளவென்று வளர்ந்து வாளிப்பாகத் தன் முன் நிற்கும் மகளைப் பார்த்து தாய் முதலில் கவலைப் படுகிறாள். பார்த்திர்களா நம் மகளை? எப்படித் திடீரென்று வளர்ந்து விட்டாள் 1 இனிமேல் நீங்கள் கவலையில்லாமல் துரங்க முடியாது என்று கணவனை எச்சரிக்கிறாள். தந்தையும மகளைப் பார்த்துப் பிரமித் துத்தான் போகிறார். மண்ணில் சிறு வீடுகள் செய்து விளையாடிய பெண்ணா இவள்? பந்துக்காகச் சகோதரர் களிடம் சண்டையிட்டவளா இவள்? 'அப்பா என்று அழைத்து மடியில் உட்கார்ந்து கதை பேசிய கண் மணியா இவள்? எப்படி வளர்ந்து விட்டாள் !" என்று ஆச்சரியம் ததும்ப மகளைப் பார்க்கிறார்.

ஒரு பெண்ணும் அண்ணன் தம்பிகளுடன் ஒரு குடும்

'நல்ல இடமாக வந்தால் பாருங்கள். காலத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விடலாம்' என் கிறாள் தாய்.

நல்ல நாயகனை, கொடிக்குத் தேவையான Ga, ταρ கொம்பைத் தேடுகிறார் தந்தை. மணமுடித்து வைக்